Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பாலாம்பிகையின் வழிபாடு முறை | Worship of Sri Balambika

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

பாலாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

|| ஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை ||

 

அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா:!

: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் பாஹ்யாப்யந்தர: ஸுசி: !!

 

சாப விமோசனம்ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பாலே சிவசாபம் விமோச்சய ஃபட் ஸ்வாஹ: (12)

பாலா சஞ்சீவினம்சௌ: ஐம் க்லீம் பாலாயை நம:

சம்புடீகரணம் – சௌ: ஐம் க்லீம் சௌ: பாலாயை நம:

 ***

பாலாம்பிகை

பாலாம்பிகை

ஆசமனம் முதல் பூர்வாங்க பூஜைகளை முடித்து பின்னர் ஆரம்பிக்கவும்

***

ஓம் அஸ்யஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மஹாமந்த்ரஸ்ய,

தக்ஷிணாமூர்த்தி ரிஷியே நம: – சிரசே

பங்க்திச்சந்தசே நமோமுகே

பாலா த்ரிபுரசுந்தரி தேவதாயை நமோஹ்ருதயே

ஐம் பீஜாய நமோகுஹ்யே

சௌ: சக்தியை நமோபாதயோ

க்லீம் கீலகாய நம: – சர்வாங்கே

சர்வதா சர்வசித்தயே ஜபே வினியோக

 

கர ந்யாஸம்.

ஐம் அங்குஷ்டாப்யாம் நம:

க்லீம் தர்ஜனீப்யாம் நம:

சௌ: மத்யமாப்யாம் நம:

ஐம் அனாமிகாப்யாம் நம:

க்லீம் கனிஷ்டிகாப்யாம் நம:

சௌ: கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

 

ஹ்ருதயாதி ந்யாஸம்.

ஐம் ஹ்ருதயாய நம:

க்லீம் சிரசே ஸ்வாஹ:

சௌ: சிகாயை வஷட்

ஐம் கவச்சாய ஹூம்.

க்லீம் நேத்ரத்ரயாய வௌஷட்

சௌ: அஸ்த்ராய ஃபட்

பூர்புவஸ்வரோம் இதி திக்பந்த:

 

த்யானம்.

அருண கிரண ஜாலை ரஞ்ஜிதா ஸாவகாஸா
வித்ருத ஜப ஸ்படீகா புஸ்தகா பீதிஹஸ்தா
இதர கரவராட்யா புல்லகல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாணரூபா (சீலா)

 

பன்சபூஜா:

லம்ப்ரித்விதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நம: சுத்த பரிமள கந்தம் பரிகல்பயாமி

ஹம்ஆகாஷதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நம: பரிமள புஷ்பாணி சமர்ப்பயாமி

யம்வாயுதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நம: தூபமாக்ரபயாமி

ரம்வன்ஹிதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நம: சுத்த க்ருத தீபம் சந்தர்ஷயாமி

வம்அம்ருததத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நம: நானாவித பக்வன்னாதி சமேத அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி

சம்சர்வதத்வாத்மிகாயை ஸ்ரீபாலாம்பிகாயை நம: கர்பூரவீடிகாயுக்த தாம்பூல சமேத சர்வோபச்சார பூஜான் சமர்ப்பயாமி.

யதாசக்தி யதாசங்க்யா மூலமந்த்ர ஜபம் க்ருத்வா!

குரு

குரு

 

மூலமந்த்ரம்: “ஓம் சௌ: ஐம் க்லீம் சௌ: பாலாயை நம:”            1008 உரு, காலையும் மாலையும்.

 

ஹ்ருதயாதி ந்யாஸம்.

ம் ஹ்ருதயாய நம:

க்லீம் சிரசே ஸ்வாஹ:

சௌ: சிகாயை வஷட்

ஐம் கவச்சாய ஹூம்.

க்லீம் நேத்ரத்ரயாய வௌஷட்

சௌ: அஸ்த்ராய ஃபட்

பூர்புவஸ்வரோம் இதி திக்விமோக:

த்யானம்.

அருண கிரண ஜாலை ரஞ்ஜிதா ஸாவகாஸா
வித்ருத ஜபஸ்படீகா புஸ்தகா பீதிஹஸ்தா
இதர கரவராட்யா புல்லகல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்யகல்யாண ரூபா (சீலா)

 

மானஸ பன்சபூஜை

ம்ப்ரித்வி தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நம: சுத்த பரிமள கந்தம் பரிகல்பயாமி

ஹம்ஆகாஷ தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நம: பரிமள புஷ்பாணி சமர்ப்பயாமி

யம்வாயு தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நம: தூபமாக்ரபயாமி

ரம்வன்ஹி தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நம: சுத்த க்ருத தீபம் சந்தர்ஷயாமி

வம்அம்ருத தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நம: நானாவித பக்வன்னாதி சமேத அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி

சம்சர்வ தத்வாத்மிகாயை ஸ்ரீ பாலாம்பிகாயை நம: கர்பூரவீடிகாயுக்த தாம்பூல சமேத சர்வோபச்சார பூஜான் சமர்ப்பயாமி.

 

ஸமர்ப்பணம்.

குஹ்யாதி குஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணாஸ்மாத் க்ருதம் ஜபம் |

ஸித்திர்பவது மே தேவி தவத் ப்ரசாதான் மயி ஸ்திரா ||

யானி கானி பாபானி ஜன்மாந்தர க்ருதானி |

தானிதானி விநச்யந்தி ப்ரதக்ஷிணே பதேபதே ||

அபராத ஸஹஸ்ரானி க்ரியந்தே ஹர்னிஸம்

மயா தாஸோயமிதி மாம் மத்வ க்ஷமஸ்வ பரமேஷ்வரீ ||

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் மஹேஷ்வரீ |

யத்பூஜிதம் மயாதேவி பரிபூர்ணம் ததஸ்துமே ||

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம: |

தஸ்மாத் காருண்ய பாவேன லோக க்ஷேமம் சதா குரு ||

காமேஷ்வரீ ஜனனி, காமேஷ்வரோ ஜனக:, தவ சரணௌ மம சரணம் |

காமேஷ்வரீ ஜனனீ தவசரணௌ மம சரணம். ||

காமேஷ்வர ஜனக காமேஷ்வரீஜனனி, குருலோகே க்ஷேமம் |

காமேஷ்வரீ ஜனனீ குருலோகே ஸாந்திம் ||

 

சுபம்

குறிப்பு: இந்த பாலாமந்திரத்தை, உகந்த சரியான த்யான ஸ்லோகத்தோடு முறையாக மூன்று லட்சம் உருவுடன் சரியான  புரஸ்சரணமும், உக்த சமித்துக்களோடு ஹொமமும், இதர அனுஷ்டானங்களையும் முடித்தால், வித்யையில் ப்ரஹஸ்பதி சமனாகவும், பார்புகழும் பலத்தோடும், புகழோடும், சம்பத்தில் குபேரனுக்கு நிகராகவும், – அவர் தம் வினைப்பயன், விதிப்பயன் எவ்வாறு இருப்பினும்சாதகர் இருப்பர்! – சிவவாக்கியம்.

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in ஜெப விதி, மந்த்ர ஸ்வரூபம், ஸ்ரீ பாலாம்பிகை, ஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Dasa Maha-Vidhya, Mantra Derivation, Uncategorized, Worship of Sri Balambika and tagged , , , , . Bookmark the permalink.