Lakshmi Ganapathi Mantra for Wealth | செல்வ வளம் பெருக – லக்ஷ்மி கணபதி மந்திரம் | ஹைந்தவ திருவலம் | Haindava Thiruvalam

செல்வ கணபதி

ஐஸ்வர்ய கணபதி

சதுர்புஜம் பாசதரம் கணேசம்

ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்

லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்

ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா

அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்

லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

இம்மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்று மாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, செல்வ வளம் பெருகும்.

திருவலம் அருட்திரு வில்வநாதீஸ்வரர் திருக்கோவிலில், கனிபெற்ற கணபதி சன்னதியில், வெள்ளியன்று காலை பால் அபிடேக, அலங்கார, ஆராதனையுடன் உபாசிக்க விஷேட க்ஷிப்ர பலன் உண்டு.

–ஹைந்தவ திருவலம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to Lakshmi Ganapathi Mantra for Wealth | செல்வ வளம் பெருக – லக்ஷ்மி கணபதி மந்திரம் | ஹைந்தவ திருவலம் | Haindava Thiruvalam

  1. Basically you need not visit a temple to do mantra japa. We request only dedication from you. Any mantra, in any language, is a set of sounds that activates you and your surroundings, depending upon how the ‘swara’ or the sounds are strung. Hence you may do it in any place, which is clean and acceptable to your mind and heart, whether it is a temple or church or a mosque or an open space, or even bed room. Try it, and am sure you will benefit out of it, this I do not say, the scriptures says

Comments are closed.