Monthly Archives: February 2012

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | உணவும், வினையும் | Food and Karma

ஒருவர் பயன் அல்லது வினைப்பயன் அடைய உணவும், உடையும், ஒழுக்கமும், வாழ்க்கை முறையும் காரணம் என வேதங்கள் கோஷமிடுகின்றன. அதையே மஹா-பெரியவாளும் இப்படி கூறுகிறார். ராஜா ஒர்த்தன் இருந்தான். அவனுக்கு ஒரு குரு. அவர் பெரிய மஹான். அடிக்கடி அரண்மனைக்குப் போயி அவனுக்கு நல்ல உபதேசங்களைப் பண்ணிட்டு வருவார். அந்தமாதிரி ஒருநாள், காலம்பற போனவர், ரொம்ப … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , ,

ஹைந்தவ திருவலம் | Haindava Thiruvalam | Shiva Abhisheka Mantra: | சிவ அபிஷேக மந்த்ர:

சிவ அபிஷேக மந்த்ர: ஓம் நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய, மஹாதேவாய, த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய, த்ரிகாலாக்கினி காலாய காலாக்னிருத்ராய, நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜயாய, ஸர்வேஸ்வராய, ஸதாசிவாய, ஸ்ரீமன் மஹாதேவாய நம:! ஓம் நமோ பகவதே ஸதாசிவாய, ஸகல தத்வாத்மகாய, ஸர்வமந்த்ர – ஸ்வரூபாய, ஸர்வயந்த்ரா திஷ்டிதாய, ஸர்வதந்த்ர – ஸ்வரூபாய, ஸர்வதத்வ விதுராய ப்ரஹ்ம – ருத்ராவதாரிணே, … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , | 1 Comment

ஹைந்தவ திருவலம் | Haindava Thiruvalam | பிரதோஷ மூர்த்தி | Pradosha Murthi

ஓரு பிரதோஷத்தின்போது நான் சில நண்பர்களுடன் ஆந்திரா பார்டரில் இருக்கும் ‘சுருட்டபள்ளி’ என்கிற இடத்திற்குப் போயிருந்தேன். அங்கே பிரதோஷ காலம் ரொம்பவும் விசேஷம் என்று சொல்லி நண்பர்கள் அழைத்துச் சென்றிருந்தார்கள். ‘பள்ளிகொண்டேஸ்வரர்’ என்பது அங்கே சிவனின் நாமம். ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரிப் படுத்த கோலத்தில் சிவன் அங்கே ஆச்சரியமான விஷயம். அதுவும் பெரிய சிலை வடிவில் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பெண்மையும், பெருமையும்!

அவ்வையின் கயிலைப் பயணம் இங்கு, என்னால் வேறு யாரையும் எண்ண இயலாததின் காண், அவ்வையையே இடுகின்றேன் அவ்வையின் விநாயகர் அகவல் சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசைப் பாடப் பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎ றிப்பப் பேழை வயிறும், பொரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்கு … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இறைவனின் காதல், இறப்பிலா காதல்!

“காதிலார் தின நல்வாழ்த்துக்கள்”.  ஆம்! காதிலார் தினமே! இல்லப்பெரியோரின் நல்வாக்குகளை உபாசிக்க மறந்து, இல்லாப்பெரியோர் என்றெண்ணி, உதாசித்து, தாமே பெரியோர் எனவும், பெரியோர் தமது வாழ்க்கையில் ஒரு முட்டுக்கட்டை என எண்ணும், எழுத்தும், கருத்தும் இயல்பும் உடைய இக்கால நவ நாகரீக நன்மக்களுக்கு இது ‘காதலர் தினம்’ அல்ல ‘காதிலார் தினமே’, ஆதலால் “காதிலார் தின … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அபிஷேகமும் பலனும் | Benefits of Abhishekam

சிவபிரானுக்கு நெய்யபிஷேகஞ் செய்தலால் ஆயிரங்கோடி வருடங்களில் செய்யப்பெற்ற மகா பாவங்கள் நீங்கும். ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்ள எல்லோரும் சிவபதத்தை யடைவர். கை இயந்திரத்தாலுண்டான தைலத்தை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தையடையலாம். பால் அபிஷேகஞ் செய்தால் அலங்காரஞ் செய்யப்பட்ட அளவில்லாத பசுக்களைத் தானஞ்செய்த பலன் கிடைக்கும். தயிரபிஷேகஞ்செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி முடிவில் சிவபதங் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | சிவன் போட்ட கையெழுத்து – தமிழில்

‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழி. மாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள். விண்ணோரும், மண்ணோரும், தென்னாட்டவரும், இந்நாட்டவரும், வெளிநாட்டவரும் எப்படி இவ்வெளிய நடையில், அழகு தமிழில் திருவாசகத்தைப் படைத்தார் என எண்ணி எண்ணி மனமுருகி, வாய்பிளந்த வண்ணம் இருக்கின்றனர். பேரருட்பெரியவர் சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அதில் திருவாசகம் எட்டாம் திருமுறையாகும். சிவனடியார்களில் நாயன்மார்கள் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , | 1 Comment

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | தைப்பூசத்தின் சிறப்புகள்!

தைப்பூசம்! முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் மட்டுமின்றி, சிவ – வைணவ – அம்மன் கோவில்களிலும் தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித் தரும் உன்னதத் திருநாளான தை மாத பூச நட்சத்திரத்தன்று, முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய அன்னை உமையவளை வேண்டினார். … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | தைப்பூசம்!

தைப்பூசம்! ஆண்டுதோறும் தை மாதம் பெளர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) வருவது தைப்பூசம். இந்த நாளில் எல்லா சிவன் கோயில்களிலும், ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மஹா சிவராத்திரி | Maha Sivarathri | பூங்காவனத்தம்மன்

இன்று ஸ்ரீ ஏகவள்ளி அம்மன் துணையால், அருள்மிகு ஸ்ரீதேவி புற்று பூங்காவனத்தம்மன் ஆலய 16-ம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம். அதன் முகப்பை இங்கு இட்டுள்ளோம். புற்று பூங்காவனத்தம்மன் ஆலய மயான கொள்ளை திருவிழா அழைப்பிதழ் நிகழும் கர ஆண்டு மாசி திங்கள் 8-ம் நாள் (20-02-2012) திங்கள், மஹா சிவராத்திரி அன்று … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , ,