Monthly Archives: May 2012

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | குண்டலினி யோகம்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”குண்டலினி யோகம் என்றால் என்ன?” முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன். … Continue reading

Posted in குண்டலினி, குண்டலினி யோகம் என்றால் என்ன?, ஸ்ரீ வித்யா தந்த்ரம், | Tagged , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | திருவிளக்கு பூஜையை வீட்டிலேயே நடத்தலாமா?

திருவிளக்கு பூஜையை வீட்டிலேயே நடத்தலாமா? அவசியம் செய்ய வேண்டும். நீங்களே தனியாகவும் செய்யலாம். பல சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு வரவழைத்தும் செய்யலாம். வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது போன்ற மங்களகரமான செயல் வேறு எதுவும் கிடையாது. மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக குடியமர்ந்து விடுவாள் ஒவ்வொரு மாதத்திலும் திருவிளக்கு ஏற்றி அதில் லஷ்மிதேவியை உபாசித்து பூஜை … Continue reading

Posted in திருவிளக்கு பூஜை | Tagged , , , , , , , ,

விடுமுறையில் வீட்டுக்கல்வி

விடுமுறையில் வீட்டுக்கல்வி: பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை தொடங்கி விட்டது, விடுமுறைக் கால வகுப்புகள் ஆங்காங்கே துவங்கி விட்டன, குழந்தைகளுக்கு இந்த வகுப்புகள் தேவைதான் என்றாலும் கூட பள்ளிக் கூடங்களிலும் சிறப்பு வகுப்புகளிலும் கற்றுக் கொடுக்காத சில முக்கியமான வித்யைகளும் இருக்கின்றன, அதாவது நமது வேத சாஸ்திர புராணக்கதைகள் தத்துவ விஷயங்கள், நமது ஆசாரங்கள், ஸம்ப்ரதாயங்கள், குடும்பப் பழக்க … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , ,

உக்ர தெய்வ வழிபாடு தேவையா?

உக்ர தெய்வ வழிபாடு தேவையா? சைவத்தின் மேல் வேறு சமயம் இல்லை, இதில் எனக்கு உடன்பாடு ஜாஸ்தி. எனவே தற்காலத்தில் சில சுயநலவாதிகளால் பெரிது படுத்தப் பட்ட ப்ரத்யங்கிரா, சரபர், சூலினி, காளி, சண்டி,…இதுபோன்ற உக்ர தெய்வ வழிபாட்டில் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை, ஏனெனில் வள்ளுவர் சொன்னது போல கனி இருக்க காயை ஏன் … Continue reading

Posted in உக்ர தெய்வ வழிபாடு | Tagged , , , , , , , , , | 2 Comments

ஆலய வழிபாடு

1.  இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் … Continue reading

Posted in ஆலய வழிபாடு | Tagged , , , , , , , ,