Monthly Archives: February 2011

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | கா‌ஞ்‌சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் ‌சிற‌ப்பு!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “கா‌ஞ்‌சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் ‌சிற‌ப்பு!” || காஞ்சி காமாட்சி அம்மனை எந்த … Continue reading

Posted in Uncategorized | Tagged , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”அத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு!” தமிழர் வரலாற்றில் அத்தி … Continue reading

Posted in அத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு!, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized | Tagged , , | 3 Comments

கோயிலில் உள்ள தெய்வச் சிலைகளை தொட்டு வணங்கலாமா?

தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயில்களில் மூலவர் அறைக்குள் அர்ச்சகர் மட்டுமே நுழைய முடியும். மக்கள் அங்கு செல்ல முடியாது. ஆனால் பிரகாரத்தில் உள்ள பிற தெய்வங்களின் சிலைகளை தொட்டு வணங்குவது வழக்கமாக உள்ளது. இதுபோல் தெய்வச் சிலைகளை தொட்டு வணங்குவது சரியா? கோயில் என்பதை மரியாதைக்குரிய இடமாக கருதுகிறோம். பொதுவாக மரியாதைக்கு உரிய மனிதர்களையே நாம் … Continue reading

Posted in Uncategorized | Tagged ,

கோயிலுக்கு செல்லும் போது அவசியம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்ன?

எந்தக் கோயிலுக்கு செல்கிறோம் என்பதைப் பொறுத்து இதற்கான பதில் மாறுபடும். உதாரணமாக விநாயகர் கோயிலுக்கு சென்றால் அருகம்புல் கொண்டு செல்ல வேண்டும். சிவன் கோயிலுக்கு என்றால் வில்வ இலை. பெருமாள் கோயில் என்றால் துளசி மாலை. ஆஞ்சநேயர் கோயில் என்றால் வெண்ணெய். துர்க்கை, காளியை வழிபடச் சென்றால் அரளிப்பூ கொண்டு செல்லலாம். மல்லிகைப்பூ அனைத்து தெய்வங்களுக்கும் … Continue reading

Posted in Uncategorized | Tagged ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | கண் திருஷ்டிக்குப் பரிகாரம்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு,   ”கண் திருஷ்டிக்குப் பரிகாரம்” தமிழ்.வெப்துனியா.காம்: கண் திருஷ்டியைப் … Continue reading

Posted in கண் திருஷ்டிக்குப் பரிகாரம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized | Tagged , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | நவகிரகங்களை வ‌ழிபடு‌ம் முறை

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”நவகிரகங்களை வ‌ழிபடு‌ம் முறை” தமிழ்.வெப்துனியா.காம்: நவ கிரகங்களை ஒன்பது … Continue reading

Posted in நவகிரகங்களை வ‌ழிபடு‌ம் முறை, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized | Tagged ,

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. சட்டி என்றால் மண் பானை சட்டி என்று நினைத்துக் கொள்கிறோம். அது அப்படி கிடையாது. சஷ்டி திதி. அந்த சஷ்டி திதியைத்தான் தூயத் தமிழில் சட்டி திதி என்று சொல்வார்கள். இன்னமும் ஈழத் தமிழர்கள் சட்டி திதி என்றுதான் சொல்வார்கள். இங்குதான் சஷ்டி திதி என்று சொல்கிறோம். … Continue reading

Posted in Uncategorized | Tagged ,