Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை

தேவி லலிதாம்பிகை

வலைப்பூ அன்பர்களுக்கு,

ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர

உடன்

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை

 

தத்வ-ஆசமனம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க ஏ இ ல ஹ்ரீம் ஆத்ம தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் வித்யா தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸௌ: ஸ க ல ஹ்ரீம் ஷிவ தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸௌ: ஸ க ல ஹ்ரீம் ஸர்வ தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

சுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸ்ர்வ விக்னோப ஸாந்தயே |

ஐம், க்லீம், ஸௌ: (என்று மௌனமாக சொல்லிக்கொண்டே, இடது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து, வலது நாசி வழியாக வெளியே விட வேண்டும்) – மீண்டும் – ஐம், க்லீம், ஸௌ: என்று மௌனமாக சொல்லிக்கொண்டே, வலது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து, இடது நாசி வழியாக வெளியே விட வேண்டும்.

ஸங்கல்பம்

மமோ பாத்த ஸ்மஸ்த துரித க்ஷயத்வாரா ந: ஸர்வ-ப்ரதிகூல உப-ஸமனார்த்தம், ஸர்வ கார்யேஷு ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம், சிஞ்தித கார்யாணி ஸஹஸா அப்ரயாஸேன-ஸித்யர்தம், பரம – விஸேஷத: ஸார்வக்ஞத்வ கர்வ-ஸமானார்த்தம் ச்ச, யதா ஸக்தி ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ர பாராயணம் கரிஷ்யே.

மோதிரவிரல், கட்டைவிரல் சேர்த்து உச்சிப்பொட்டில் வைத்துக்கொண்டே – அஸ்ய ஸ்ரீ லலிதா ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய, மஹா பரமானந்த மஹாபைரவ ரிஷி: – என்று சொல்லவும், அதேபோல மூக்கு நுனியில் விரல்களை வைத்து) அனுஷ்டுப்ச்சந்த: – என்று சொல்லவும், அதே விரல்களை நடுமார்பில் வைத்து, ஸ்ரீ வித்யா மஹா சௌபாக்ய, ஸ்ரீ லலிதா மஹா-த்ரிபுர-சுந்தரீ தேவதா: – என்று சொல்லவும். நடுவிரல், பவித்ரவிரல்களால் வலது மார்பில் வைத்து – “ஐம்” பீஜம் – என்று சொல்லவும், இடது மார்பில் நடுவிரல், பவித்ர விரல்களால் வைத்து) “ஸௌ:” ஸக்தி: – என்று சொல்லவும், நடுமார்பில் நடுவிரல், பவித்ர விரல்களால் வைத்து) “க்லிம்” கீலகம் – என்று சொல்லவும்.

அஞ்சலி முத்ரையுடன் கைகூப்பி – ஸ்ரீ வித்யா மஹாசௌபாக்ய, ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரசுந்தரீ, மஹா பரா, பட்டாரிகா, ஸ்ரீ மஹா பராம்பிகாமயீ ஸ்ரீ சுந்தர்யா: பரிபூர்ண க்ருபா கடாக்ஷ பரமானுக்ரஹ, அக்ஷய ஸ்திர, சத்ய: ப்ரஸாத ஸித்யர்தே ஜபே விநியோக: – என ப்ரார்த்திக்கவும்.

கர-ந்யாஸம்

 ( இரண்டு கைகளாலும் செய்வது )

கட்டைவிரல் மீது ஆட்காட்டி விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “ஐம் – ஸர்வக்ஞதா-ஸக்தி-தாம்ன்யை அங்குஷ்டாப்யாம் நம:“ என்று சொல்லவும்.

ஆள்காட்டி விரல் மீது கட்டை விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “க்லீம் – நித்ய-த்ருப்தி-தாம்ன்யை தர்ஜனீப்யாம் நம:“ என்று சொல்லவும்.

நடுவிரல் மீது கட்டை விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “ஸௌ: – அனாதி – போத தாம்ன்யை மத்யமாப்யாம் நம:“ என்று சொல்லவும்.

மோதிரவிரல் மீது கட்டை விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “ஸௌ: – ஸர்வ-தந்த்ர ஸக்தி தாம்ன்யை அனாமிகாப்யாம் நம:” என்று சொல்லவும்.

சுண்டுவிரல் மீது கட்டை விரலை மேலிருந்து கீழ் வரை செலுத்திக்கோண்டு – “க்லீம் – நித்யம் அலுப்த ஸக்தி தாம்ன்யை கனிஷ்டிகாப்யாம் நம:“ என்று சொல்லவும்.

வலது உள்ளங்கையால் இடது உள்ளங்கையையும், வலது உள்ளங்கையால் இடது புறங்கையையும், இடது உள்ள்ங்கையால் வலது புறங்கையையும் தடவிக்கொண்டே – “ஐம் – அனந்த போத ஸக்தி தாம்ன்யை கரதல – கர ப்ருஷ்டாப்யாம் நம:“ என்று சொல்லவும்.

அங்க-ந்யாஸம்:

( வலது கையால் மட்டும் செய்யவும் )

ஆள்காட்டி விரல், நடுவிரல் பவித்ர விரல்களால் – “ஐம் – ஸர்வக்ஞதா ஸக்தி – தாம்ன்யை ஹ்ருதாயை நம:”, மோதிரவிரல், நடுவிரல்களால் – “க்லீம் – நித்ய த்ருப்தி ஸக்தி – தாம்ன்யை ஸிரசே ஸ்வாஹ:”, வலது கட்டைவிரலால் பின் தலைப்பக்கம் “ஸௌ: – அனாதி போத ஸக்தி – தாம்ன்யை ஸிகாயை வஷட்”, முதலில் இடது உள்ளங்கையை வலது தோள்பட்டையையும், பிறகு வலது உள்ளங்கையால் இடது தோள்பட்டையையும் தொட்டுக்கொண்டு – “ஸௌ: – ஸ்வ-தந்த்ர ஸக்தி தாம்ன்யை கவசாய ஹூம்”, ஆள் காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல்களால் வலது கண், நெற்றிக்கண், இடது கண் தொட்டுக்கொண்டு “க்லீம் – நித்ய மலுப்த ஸக்தி – தாம்ன்யை நேத்ரத்ரையாய வௌஷட்”, இடது உள்ளங்கையில் வலது ஆள்காட்டி, நடுவிரல்களால் தட்டிக்கொண்டே – “ஐம் – அஸ்த்ராய ஃபட்”, வலது கை விரல்களால் தலையை சுற்றி ப்ரதிக்ஷணமாக சொடுக்கு போட்டுக்கொண்டே “ஓம் பூர்புவஸ்ஸுவரௌம்” இதி திக்பந்தஹ: – என்று கூறவும்.

த்யானம்

ஸிந்தூராருண விக்ரஹாம், த்ரிநயனாம், மாணிக்ய மௌளிஸ்புரத், தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீம் ஆபீன வக்ஷோருஹாம், பாணிப்யாம் அலிபூர்ண ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம்,  ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த  – ரக்தசரணாம் த்யாயேத் பராம் – அம்பிகாம்.

 மானஸீக உபசார பூஜை

சுண்டுவிரல் மீது கட்டைவிரல் – லம் – ப்ரித்வியாத்மிகாயை – கந்தம் பரிகல்பயாமி. கட்டைவிரல் மீது ஆள்காட்டிவிரல் – ஹம் – ஆகாஸாத்மிகாயை – ஸுபுஷ்ப மாலாம் பரிகல்பயாமி, ஆள்காட்டிவிரல் மீது கட்டைவிரல் – யம் – வாய்வாத்மிகாயை – தூபம் பரிகல்பயாமி, நடுவிரல் மீதி கட்டைவிரல் – ரம் – வன்ஹ்யாத்மிகாயை – தீபம் பரிகல்பயாமி, மொதிரவிரல் மீது கட்டைவிரல் – வம் – அம்ருதாத்மிகாயை பராம்ருத பக்வான்னம் நிவேதனம் பரிகல்பயாமி, வலது உள்ளங்கையால் இடது உள்ளங்கை, இடது உள்ளங்கையால் வலது உள்ளங்கையை தடவிக்கொண்டு ஸம் – ஸர்வாத்மிகாயை – கற்பூரவீடிகாக்ய தாம்பூலாதி ஸர்வ உபசாரான் பரிகல்பயாமி. வெற்றிலை, பாக்கு, குடை, சாமரம், விசறி, கண்ணாடி மானஸீகமாக சமரிப்பிக்கவும்.

ஸஹஸ்ர ரஹஸ்ய நாமம் சொல்லவும்

பின்.

ஆங்கந்யாஸம்

ஆள்காட்டி விரல், நடுவிரல் பவித்ர விரல்களால் – “ஐம் – ஸர்வக்ஞதா ஸக்தி – தாம்ன்யை ஹ்ருதாயை நம:”, மோதிரவிரல், நடுவிரல்களால் – “க்லீம் – நித்ய த்ருப்தி ஸக்தி – தாம்ன்யை ஸிரசே ஸ்வாஹ:”, வலது கட்டைவிரலால் பின் தலைப்பக்கம் “ஸௌ: – அனாதி போத ஸக்தி – தாம்ன்யை ஸிகாயை வஷட்”, முதலில் இடது உள்ளங்கையை வலது தோள்பட்டையையும், பிறகு வலது உள்ளங்கையால் இடது தோள்பட்டையையும் தொட்டுக்கொண்டு – “ஸௌ: – ஸ்வ-தந்த்ர ஸக்தி தாம்ன்யை கவசாய ஹூம்”, ஆள் காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல்களால் வலது கண், நெற்றிக்கண், இடது கண் தொட்டுக்கொண்டு க்லீம் – நித்ய மலுப்த ஸக்தி – தாம்ன்யை நேத்ரத்ரையாய வௌஷட், இடது உள்ளங்கையில் வலது ஆள்காட்டி, நடுவிரல்களால் தட்டிக்கொண்டே – ஐம் – அஸ்த்ராய ஃபட், வலது கை விரல்களால் தலையை சுற்றி அப்ரதிக்ஷணமாக சொடுக்கு போட்டுக்கொண்டே “ஓம் பூர்புவஸ்ஸுவரௌம்” இதி திக்விமோஹ: என்று கூறவும்.

த்யானம்

ஸிந்தூராருண விக்ரஹாம், த்ரிநயனாம், மாணிக்ய மௌளிஸ்புரத், தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீம் ஆபீன வக்ஷோருஹாம், பாணிப்யாம் அலிபூர்ண ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம்.  ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த  – ரக்தசரணாம் த்யாயேத் பராம் – அம்பிகாம்.

 

மானஸீக உபசார பூஜை

சுண்டுவிரல் மீது கட்டைவிரல் – லம் – ப்ரித்வியாத்மிகாயை – கந்தம் பரிகல்பயாமி. கட்டைவிரல் மீது ஆள்காட்டிவிரல் – ஹம் – ஆகாஸாத்மிகாயை – ஸுபுஷ்ப மாலாம் பரிகல்பயாமி, ஆள்காட்டிவிரல் மீது கட்டைவிரல் – யம் – வாய்வாத்மிகாயை – தூபம் பரிகல்பயாமி, நடுவிரல் மீதி கட்டைவிரல் – ரம் – வன்ஹ்யாத்மிகாயை – தீபம் பரிகல்பயாமி, மொதிரவிரல் மீது கட்டைவிரல் – வம் – அம்ருதாத்மிகாயை பராம்ருத பக்வான்னம் நிவேதனம் பரிகல்பயாமி, வலது உள்ளங்கையால் இடது உள்ளங்கை, இடது உள்ளங்கையால் வலது உள்ள்ங்கையை தடவிக்கொண்டு ஸம் – ஸர்வாத்மிகாயை – கற்பூரவீடிகாக்ய தாம்பூலாதி ஸர்வ உபசாரான் பரிகல்பயாமி. வெற்றிலை, பாக்கு, குடை, சாமரம், விசறி, கண்ணாடி மானஸீகமாக சமரிப்பிக்கவும்.

ஸமர்ப்பணம்

சிகப்பு அக்ஷதை, ஒரு உத்தரணி எடுத்து – “குஹ்ய அதிகுஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணா அஸ்மத் க்ருதம் ஜபம் / அர்ச்சனம், சித்திர்பவது தேவேஷி த்வத் ப்ரசாதான் ந: ஸ்திர” என்று சொல்லிக்கொண்டு ஒரு தட்டில் ஜலம் விடவும், அதை கால்படாமல் செடியில் விடவும். “ஸ்ரீ அதர்வண பத்ரகாளீ, ஸ்ரீ மதுரகாளீ, ஸ்ரீ வித்யா, மஹா சௌபாக்ய ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா மயி ஸ்ரீ சுந்தரீ ப்ரியதாம் – ப்ரியதாம் ஸ்ரீ சுந்தரி”

தத்வாசமனம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க ஏ இ ல ஹ்ரீம் ஆத்ம தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் வித்யா தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸௌ: ஸ க ல ஹ்ரீம் ஷிவ தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம் க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஸௌ: ஸ க ல ஹ்ரீம் ஸர்வ தத்வம் ஷோதயாமி ஸ்வாஹ:

மங்களம் பொங்குக

 ***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, WhatsApp:- +91 96774 50429

6 Responses to Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை

  1. kumar says:

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்,,
    ஐம் க்லீம் சௌஹு :
    க ஏ இ ல ஹ்ரீம்,, ஹசகஹலஹ்ரிம், சகஹலஹ்ரிம், ஸ்ரீம்
    என்பது முழுமையான ஷோடஷி என்கிறேன் நான்
    காரணம்
    முதலில் மூலமந்திரம்
    பின்னர் அம்பாள்
    அதற்கு பின்னர் ஷோடஷி , ரகசிய முடிவோடு

    இது சரியா?????
    கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்
    (kumarvennavasal@gmail.com )

  2. குலயோகினி,, தட்சிணாமூர்த்தி சமாராத்யா,, குருப்ரியாயை, என்று வர்ணிக்கப்படும் நம் தாயானவள்,, அவளே குருவாக வரும் வாய்ப்பும் உள்ளதல்லவா?????????????????? கற்கும் வித்தையும் அவளே,, கற்று கொடுப்பவளும் அவளே ,,,,,,
    கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்
    kumarvennavasal@gmail.com

  3. வட கிழக்கு மாநிலத்திலும்(காமருபம் ), வங்காளத்திலும் யோகினிகள் குருவாக அமர்ந்து தீட்சை தருகிறார்களே,, அதுபோல தட்சிணமார்கத்திலும் வாய்ப்புகள் உண்டா??? நாம் சுவாசினி பூஜை, செய்தாலும், ஏன் பெண்களை குருவாக ஏற்பதில்லை????????

    கொஞ்சம் விளக்கிசொல்லுங்களேன்
    kumarvennavasal@gmail.com

  4. ananth says:

    Sri vidhaya what mean and bala thiripura sundari and lalitha amman history therucha solluga pls or wep site address sollunga

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s