Monthly Archives: December 2011

சனி தோஷத்தையும், ஏழு தலைமுறை பாவங்களையும் போக்கும் பச்சரிசி தானம்

ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி. ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் நீங்கள் தெரிந்து செய்த பாவங்கள், தெரியாமல் செய்த பாவங்கள், அறிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள், வாயால் பேசிய பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு, சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , ,

திருவல்லம் (திருவலம்) தலபுராணம்

இறைவர் திருப்பெயர்         : வில்வநாதீஸ்வரர், வல்லநாதர். இறைவியார் திருப்பெயர் : தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை. தல மரம்                                     : வில்வம். தீர்த்தம்                                        : கௌரி தீர்த்தம். வழிபட்டோர்                            : கௌரி, மஹாவிஷ்ணு, சனகமுனிவர் முதலியோர். தேவாரப் பாடல்கள்               : சம்பந்தர் – எரித்தவன் முப்புரம். தல வரலாறு:     மக்கள் வழக்கில் ‘திருவலம்’ என்று அழைக்கப்படுகிறது ஊருக்குள் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , ,

சனிதோஷம் நீங்க! இன்று சனிப்பெயர்ச்சி!

இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார். ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः | प्रणामः संवेशः … Continue reading

Posted in ஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்!, Uncategorized | Tagged , , ,

மார்கழி குளிருக்கு பயந்து இரவில் கோலமிடுவது சரியா?

பிற மாதங்களில் கோலமிடும் பழக்கம் இருந்தாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலமிட்டு அதில் பசுஞ்சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்து விளக்கேற்றி வழிபடும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், இரவு நேரத்திலேயே (11 மணியளவில்) பெண்கள் கோலமிடுகின்றனர். பின்னர் அடுத்த நாள் காலை நிதானமாக எழுந்து வழிபாடுகளை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , ,