Monthly Archives: April 2012

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அம்பிகையும், தீக்ஷையும் | Dheeksha

அம்பிகையும், தீக்ஷையும் அம்பாள்தான் ஞானம். ஸத்-சித்-ஆனந்தம் என்று அடிக்கடி கேள்விபடுகிறோமே, அதில் சித் என்கிற பேரறிவான ஞானம் அம்பிகைதான். சைதன்ய ரூபிணி என்பார்கள். ”சிதேக ரஸ ரூபிணி” என்று (லலிதா) ஸஹரநாமத்தில் சொல்லியிருக்கிறது. காளஹஸ்தியில் ஞானாம்பாள் என்றே அவள் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள். அம்பாள்தான் குரு ரூபத்தில் வருபவள் என்று பெரியவர்கள் அநுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள். காளிதாஸன் (‘நவரத்ந … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | “என்னையே எனக்குக் கொடு” | Give me Myself

“என்னையே எனக்குக் கொடு” உண்மையான பக்தன் ஒருவன், பரமேஷ்வரனுக்குப் பூஜை செய்ய விரும்புகிறான். உடனேயே அவனுக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிடுகிறது. ஈஸ்வரனிடமே கேட்கிறான். ஈச்வரா. நான் உனக்கு உபச்சாரம் செய்வதாக நினைத்துப் பூஜை செய்தாலும் உண்மையில் அபசாரம் செய்வதாகத் தோன்றுகிறது. திரிலோகமும் வியாபித்த உன் திருவடியை நான் ஒர் உத்தரணி தீர்த்தத்தால் அலம்ப முடியுமா. … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | நந்தன வருட பலன்

நந்தன வருஷம் எப்படி இருக்கும்? ஜோதிட சாஸ்திரத்தில் வருஷ ஜாதகம் என்ற முறையில் ஒவ்வொரு வருடமும் எப்படி இருக்கும் என்று பார்க்கும் வழக்கம் உண்டு. தமிழக சித்தர் மரபில் பெரிய வருஷாதி நூல் என்ற நூலில் தமிழ் வருடம் அறுபதுக்கும் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வெண்பா வடிவில் எழுதப்பட்ட அப்பாடல்களில் அந்த வருடம் எப்படி இருக்கும், மழை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Temple and Info | கோவிலும் தகவலும்.

ஒவ்வொரு திருக்கோவில் உருவானதற்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு. அவற்றில் பல, விசித்திரமாக இருக்கும் ஒன்றைப் பார்க்கலாம். வாருங்கள்! அடர்ந்த காடு. பறவைகளின் ஓசைகளும், அவ்வப் போது எழுந்த மாடுகன்றுகளின் ஓசைகளும் காட்டில் அமைந்திருந்த ஆசிரமங்களின் இனிமையை அதிகமாக்கி கொண்டிருந்தன. சாப்பாட்டை முடித்துக் கொண்டு முனிவர் இதயாம் பரம், ஆசிரமத்தின் வெளிப் புறத்தில் இருந்த திண்னையில் வந்து … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , ,

ஹைந்தவ திருவலம் இலவச ஜோதிட கணிப்பு

ஹைந்தவ திருவலம் இலவச ஜோதிட கணிப்பு ஜாதகக் குறிப்பு அல்லது இணை பொருத்தம் காண விரும்பும் சகோதர / சகோதரிகள் கீழ்க்கண்ட விவரங்களை இங்கு அல்லது எனக்கு தனி மடலிலோ வழங்கினால் அடுத்த சில மணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் (e-mail ID) முகவரிக்கு குறிப்புகள் pdf கோப்பாக அனுப்பி வைக்கப்படும். தேவைப்படும் விவரங்கள்: 1. … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்

அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம் மஹா சிவராத்திரியை ஒட்டி கூறப்படும் கதைகளுள் நான்முகப் பிரமனும், விஷ்ணுவும் அடி முடி தேடிய கதையும் ஒன்று. இதன் தாத்பரியம் என்னவென்று ஆராய்ந்தால் சில ஆச்சர்யமான விளக்கங்கள் புலப்படுகின்றன. அவை என்ன என்று அறிந்து கொள்ள முதலில் சிவராத்திரியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மொத்தம் நான்கு … Continue reading

Posted in ஆலய வழிபாடு, சிவ மானஸ பூஜை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அபிராமி | Abhirami

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே- கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. — காப்பு கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , ,