Monthly Archives: January 2012

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மஹா சிவராத்திரி நிர்ணயம் | Maha Sivarathri Nirnayam

1. சிவராத்திரி விரதத்திற்கும், பூஜைக்கும் சௌரமானம், சாந்திரமானம் என்ற பாகுபாடே தேவையில்லை. 2. மாக க்ருஷ்ண சதுர்தசி என்பது பல ஆண்டுகளாக மாசி மாதத்தில் வந்துள்ளபடியால், எப்பொழுதும் மாசி மாதத்தில் தான் சிவராத்திரி ஏற்படும் என்று மக்களிடையே பொதுவான கருத்து ஏற்பட்டு விட்டது 3. ஆதித்யாஸ்தமயே காலே அஸ்தி சேத் யா சதுர்தசி | தத்ராத்ரி: … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Bheeshma Ashtamee Tharpana Mantra: | பீஷ்மாஷ்டமி தர்பண மந்த்ரா:

பீஷ்ம: என்றால் பயங்கரம் எனப்பொருள், யாரும் செய்ய இயலாததான தான் இறுதிவரை விவாஹமே செய்து கொள்ள மாட்டேன் என்று (தனது தந்தை சந்தனு மஹாராஜாவுக்காக) பயங்கரமான உறுதிமொழியை ஏற்றதால் தேவவிரதர் என்னும் இவருக்கு பீஷ்மர் என்னும் பெயர் ஏற்பட்டது,  சிறந்த தர்மாத்மாவும், சிறந்த வில்லாளியுமான பீஷ்மர் இறுதிவரை ப்ருஹ்மசாரியாகவே வாழ்ந்து குருக்ஷேத்ரப்போரில் போரிட்டு, உத்தராயணம் (தை … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ரதஸப்தமி ஸ்நாந ஸ்லோக: | Ratha Sapthamee Snana Sloka:

ரதம் என்றால் தேர், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு அருணன் என்னும் ஸாரதியால் (தேரோட்டியால்) செலுத்தப்படும் ரதத்தில் இடைவிடாமல் ஸஞ்சரிக்கும் சூரியன், தனது ரதத்தை (தேரை) தெற்கு திசையிலிருந்து விலகி வடக்கு திசையை நோக்கி திருப்புவதால் இன்று ரத ஸப்தமீ என்று பெயர். கஸ்யப மஹரிஷிக்கும் தேவர்களின் தாயாரான அதிதிக்கும் புத்ரராக ஸூரியன் அவதரித்த (பிறந்த) நாள்தான் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | லிங்கமான பெருமாள்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் (லிங்கமான பெருமாள்) || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “சிவலிங்கமான பெருமாளும், … Continue reading

Posted in சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும், பெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized | Tagged , , ,

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பெருமாளான சிவலிங்கம்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || ”சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்” || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் (சிவலிங்கப் … Continue reading

Posted in சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும், Uncategorized | Tagged , , ,

தைப்பூசத்தின் சிறப்புகள் | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்

ஆனந்த நடனம் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும். தைப்பூச நாளின் சிறப்புகள் பற்றிப் பார்ப்போம். தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , ,

தைப்பூசம் | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்

முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , ,

தை அமாவாசை விரதம் | HAINDAVA THIRUVALAM | ஹைந்தவ திருவலம்

ஸ்ரீ நெல்லையப்பர்-காந்திமதியம்மன் தை அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர். ஆனால் குறிப்பிட்ட … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , ,

தை அமாவாசையும் அதன் சிறப்பும்! | HAINDAVA THIRUVALAM | ஹைந்தவ திருவலம்

அன்னை அபிராமி தை மாதத்தில் (தமிழ் மாதம்) மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை அமைவதாகவும் சோதிடம் கணித்துள்ளது.. வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , ,

“விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு!!!” | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்

திருக்கடவூர் அன்னை அபிராமி திருக்கோயிலுக்குச் செல்கின்ற வாய்ப்பு கிட்டியது! ஆனால், கோயிலுக்குள் செல்லமுடியாதபடி வாசலில் ஒரு பெரும் கூட்டம்! என்னவெனப் பார்க்கிறேன்! நூறு கயிறுகளால் ஆன ஒரு தொட்டில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது! தொட்டில் எனச் சொல்லலாமா, இதை? மரணக்கட்டில் எனவல்லவா சொல்ல வேண்டும்! ஏன்? எதற்காக அப்படிச் சொல்கிறாய்? என நீங்கள் பதறுவது கேட்கிறது! … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , ,