Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

murug

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”பஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை!”

நண்பர் சங்கரிடமிருந்து:

அமரர் சாக்த ஸ்ரீ நஜன் அவர்களின் சுப்ரமண்ய ஹ்ருதயத்தில் வேலைப்பற்றிய பூர்ண விவரங்கள் உண்டு. அதை என் அருமை தம்பி இல்லை தந்தை இருவரில் ஒருவர் சுட்டிருக்க வேண்டும்.

நாம் படத்தில் பார்ப்பது போலன்றி வேலுக்கு ஆறு முனைகள் உண்டு.

சம்ப்ரதாயமாக படத்தில் உள்ளதையே பாவிக்கின்றபடியாலும் தோஷம் இல்லைதான்.

பஞ்ஷதாக்ஷரி அர்ச்சனா (வேல் பூஜா)

===================================

 1. ஓம் கலாகோடியுத சரத்சந்த்ரோஜ்வல தேதீப்யமான ஸெளந்தர்ய வதனாயை நம:

 2. ஓம் ஏகாந்த்சாம்ராஜ்யதர வீரப்ரதாய புஜபலாம்யை நம:

 3. ஓம் ஈக்ஷித்யாஷ்ட ஸித்திப்ரத ஸ்ரீஸாப்த்வ யோகிஹ்ருத் கமலநிலயாயை நம:

 4. ஓம் லகாரவர்ண ஜ்வாலாமேகலா லத்ரத்கடிதட மனோஹராயை நம:

 5. ஓம் ஹ்ரீம் பீஜ ஸந்துஷ்ட பரிபூர்ண சரணகமலாயை நம:

 6. ஓம் ஹம்சஸ்வரூப பரிவ்ராஜக சிவானந்த பரமமோக்ஷ ப்தாயின்யை நம:

 7. ஓம் சதயித்வ மாஸ்யாதி மஹா வாக்யவபோதித சச்சிதானந்த ஹ்ருதயாயை நம:

 8. ஓம் கருணாமய கடாக்ஷ ஞானஸாம்ராஜ்ய ப்தாயின்யை நம:

 9. ஓம் ஹரிவிரிஞ்சாதி ஸமஸ்தமாவரத ஈச்வர ரமணசீலாயை நம:

 10. ஓம் லஸத்தாடக ஸ்ரீசக்ரராஹயந்த்ர த்ரிகோணநிலயாயை நம:

 11. ஓம் ஹீங்காரபீட பரிபூஜித ராஜஹம்ஸாயை நம:

 12. ஓம் ஸர்வயக்ஷ யமதூத சாகினி டாகினி இத்யாதி பய நிவாரிண்யை நம:

 13. ஓம் கஸ்தூரி திலக கந்த குஸுமோஹித ஸர்வ வர்ணாத்மிகாயை நம:

 14. ஓம் லப்த ஸ்ரீ ராஜ்ய லக்ஷ்மீ வாணீ கடாக்ஷ துர்காச பூதேச்வர்யை நம:

 15. ஓம் ஹ்ரீங்காராந்த ஸ்ரீஅவண சுகவன சம்சாரபந்தராயை நம:

 16. ஓம் ஸ்ரீம் ஞானாநந்த செளந்தர்ய வல்லீச கணநாத சர்வலோகமேக ஜனன்யை நம:

 17. ஓம் ஆம் ரக்ஷமாம் ரக்ஷமாம் ராஜராஜேஸ்வர்யை நம:

 

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in பஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை!, Uncategorized and tagged , , . Bookmark the permalink.