Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

ஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை!

சிவப்பு விரிப்பின் மேல் இருக்கவும்.
முடியை முடிந்துகொள்ளவும்,
திலகம் இட்டுக்கொள்ளவும்.
ஆசமனம் செய்யவும்:

மார்ஜனம் செய்யவும்.

ஓம் அபவித்ர பவித்ரோவா சர்வாவஸ்தாம் கதோ அபி வ |
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷாம் ச பாஹ்யாப்யந்தர சுச்சி: ||

சுத்தி

அபஸர்பந்து யே பூதா யே பூதா புவி சம்ஸ்திதா: யே பூதா விக்ன கர்த்தார: தே கச்சந்து சிவாக்ஞயா.

ஆசனசுத்தி

ஓம் ப்ருத்வி த்வயா த்ருதா லோகா: தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் குரு ச ஆஸனம்.

ப்ராணாயாமம். மூலமந்திரம் 1 எண்ணிக்கை அளவு பூரகம், 8 எண்ணிக்கை அளவு கும்பகம், 4 எண்ணிக்கை அளவு ரேசகம். எவ்வளவுக்கு செய்யமுடியுமோ அவ்வளவும் நலமே!

சங்கல்பம்- (இது மாற்றங்களுக்கு உட்பட்டது)

ஓம் தத்ஸத்: பரமாத்மனே விஷ்ணுராஜாய ப்ரவர்தமானஸ்ய ______ சம்வத்ரஸ்ய, ஸ்ரீ ஸ்வேத வராஹ கல்பே, ஜம்பு த்வீபே, பரதகண்டே,—– ப்ரதேசே, ……. நகரே, ….. க்ஷேத்ரே ……….. ருதௌ, —– மாசே —– பக்ஷே —— திதௌ —— வாசரௌ அஹம் —— கோத்ரோத்பன்ன — நாம்னோ ஸ்ரீ திரிபுராம்பயா: ப்ரசாத சித்தி த்வாரா மம சர்வாபீஷ்ட சித்தியர்தே யதா சக்தி யதா ஞானேன, யதா சம்பாவிதோபசார த்ரவ்யை சாங்கவர்ண: ஸ்ரீ பகவதி த்ரிபுர சபர்யா கரிஷ்யே

வினியோக:

அஸ்ய ஸ்ரீ பஞ்சதஸீ மஹாமந்த்ரஸ்ய ஆனந்தபைரவ ரிஷி: அனுஷ்டுப் ச்சந்த: க ஏ ஈ ல ஹ்ரீம் நம: பீஜம், ஹ்ரீம் நம: சக்தி: க்லீம் கீலகாய நம: மம சர்வாபீஷ்ட சித்தியர்தே ஜெபே வினியோக:

அங்கந்யாச:

ஆனந்தபைரவ ரிஷி: நம;      சிரசே
அனுஷ்டுப்ச்சந்தசே நம:        முகே
க ஏ ஈ ல ஹ்ரீம் நம:                நாபௌ
ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் நம:   குஹ்யே
ஸ க ல ஹ்ரீம் நம:                  சர்வாங்கே

கரந்யாச

க ஏ ஈ ல ஹ்ரீம் அங்குஷ்டாப்யாம் நம:
ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் தர்ஜனீப்யாம் நம:
ஸ க ல ஹ்ரீம் மத்யமாப்யாம் நம:
க ஏ ஈ ல ஹ்ரீம் அனாமிகாப்யாம் நம:
ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:
ஸ க ல ஹ்ரீம் கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

ஹ்ருதயாதி ந்யாச

க ஏ ஈ ல ஹ்ரீம் ஹ்ருதயாய நம:
ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா
ஸ க ல ஹ்ரீம் சிகாயை வஷட்
க ஏ ஈ ல ஹ்ரீம் கவசாய ஹூம்
ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் நேத்ர த்ரையாய வௌஷட்
ஸ க ல ஹ்ரீம் அஸ்த்ராய பட்

த்யானம்

பாலார்க மண்டலபாஸாம் சதுர்பிஹும் த்ரிலோசனம் | பாசாங்குசசரம் சாபம் தாரயந்தி சிவாம் பஜெ ||

மூலம்:

|| ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

 

// தீக்ஷையில்லாதவர்கள் பாலா மூலத்தை ந்யாசத்தோடு செய்யவும். //

ஐம் ஹ்ருதயாய நம:
க்லீம் சிரஸே ஸ்வாஹா
சௌ: சிகாயை வஷட்
ஐம் கவசாய ஹூம்
க்லீம் நேத்ர த்ரையாய வௌஷட்
சௌ; அஸ்த்ராய பட்

பாலா மூலம்: ஐம் க்லீம் சௌ:

இப்படியாக ஜெபம் செய்தபின்,

குஹ்ய அதிகுஹ்ய கோப்த்ரீ த்வம் க்ரஹாணா அஸ்மத்க்ருதம் ஜெபம்; சித்திர்பவது மே தேவி, த்வத்ப்ரசாதாத் மஹேஸ்வரீ – என்று ப்ரார்த்தித்து பாதார்பணம் செய்யவும்!

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, ஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை!, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.