Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”ஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்!”

 1. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 2. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 3. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 
ஓம் அஸ்ய ஸ்ரீ லலிதா கவச ஸ்தவ-ரத்ன மந்த்ரஸ்ய: | ஆனந்த பைரவ ரிஷி: | அம்ருத விராட்ச்சந்த: | ஸ்ரீ மஹா த்ரிபுர சுந்தரீ லலிதா பராம்பா தேவதா: | ஐம் பீஜம், ஹ்ரீம் ஷக்தி:, ஸ்ரீம் கீலகம், ஸ்ரீ லலிதாம்பா ப்ரசாத சித்தியர்த்தே, ஸ்ரீ லலிதா கவச ஸ்தவ-ரத்ன மந்த்ர ஜெபே வினியோக: ||

கரந்யாசம் 

ஐம் அங்குஷ்டாப்யாம் நம:
ஹ்ரீம் தர்ஜனீப்யாம் நம:
ஸ்ரீம் மத்யமாப்யாம் நம:
ஸ்ரீம் அனாமிகாப்யாம் நம:
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:
ஐம் கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

அங்க ந்யாசம்

ஹ்ரீம் ஹ்ருதயாய நம:
ஐம் சிரஸே ஸ்வாஹா
ஸ்ரீம் சிகாயை வஷட்
ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கவசாய ஹூம்
ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் நேத்ர த்ரையாய வௌஷட்
ஹ்ரீம் ஐம் ஸ்ரீம் அஸ்த்ராய ஃபட்
பூர்புவ:ஸுவரோம் இதி திக்பந்த:

த்யானம்:

ஸ்ரீவித்யாம் பரிபூரண மேரு ஷிகரே பிந்து த்ரிகோண ஸ்திதாம் வாகீஷாதி ஸமஸ்த பூத ஜனனீம் மன்சேஷிவகாரகே | காமாக்ஷீம் கருணாரஸார்ணவம்யீம் காமேஷ்வராங்க ஸ்திதாம் காந்தாம் சின்மய காமகோடி நிலையாம் ஸ்ரீ ப்ரஹ்மவித்யாம் பஜே ||

***பஞ்சபூஜை செய்க, யோனிமுத்திரை காட்டுக.***

ககார: பாது ஷீர்சாம் மே, ஏகார: பாது பாலகாம், |
ஈகார சக்ஷுஸி பாது, ஷ்ரோத்ரே ரக்ஷது லகார: ||

ஹ்ரீங்கார: பாது நாஸாக்ரம், வக்த்ரம் வாக்பவ சங்க்யக: |
ஹகார: பாது கண்டம் மே, ஸகார: ஸ்கந்த தேஷகம் ||

ககாரோ ஹ்ருதயம் பாது ஹகாரோ ஜடரம் தத்தா |
காரோ நாபி தேஸந்து, ஹ்ரீம்கார: பாது குஹ்யகாம் ||

காமகூட: சதா பாது கடி தேஸம் மமைவது |
ஸகார: பாது சோரு மே, ககார: பாது ஜானுனீ ||

லகார: பாது  ஜங்கே மே ஹ்ரீம்கார: பாது குல்பகௌ |
ஷக்தி கூடம் சதா பாது பாதௌ ரக்ஷது சர்வதா ||

மூலமந்த்ர க்ருதம் சைதத் கவசம் யோ ஜபேன் நர: |
ப்ரத்யகம் நியத:  தஸ்ய லோகா வஸம் வதா ||

|| இதி ப்ரஹ்ம தேவ க்ருதம் லலிதா மூல மந்த்ர கவசம் சம்பூர்ணம் ||

 1. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 2. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 3. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 4. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 5. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 6. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 7. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 8. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 9. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 10. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 11. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

 12. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் லலிதாம்பாயை நம:

  ***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in ஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்!, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.