Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஆர்யா நவகம் | आर्या नवकम्

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

தேவி காமாக்ஷி அம்மன்

தேவி காமாக்ஷி அம்மன்

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

॥ அம்பா நவமணிமாலா அதவா ஆர்யா நவகம் ॥

॥ अम्बा नवमणिमाला अथवा आर्या नवकम् ॥

வாணீம் ஜிதஸுகவாணீமலிகுலவேணீம் பவாம்புதித்ரோணீம் । வீணாஸுகஷிஷுபாணீம் நதகீர்வாணீம் நமாமி ஸர்வாணீம் ॥ 1॥

குவலயதலனீலாங்கீம் குவலயரக்ஷைகதீக்ஷிதாபாங்கீம் ।
லோசனவிஜிதகுரங்கீம் மாதங்கீம் நௌமி சங்கரார்தாங்கீம் ॥ 2॥

கமலாகமலஜகாந்தாகரஸாரஸதத்தகாந்தகரகமலாம் ।
கரயுகலவித்ருதகமலாம் விமலாம் கமலாங்கசூடஸகலகலாம் ॥ 3॥

ஸுந்தரஹிமகரவதநாம் குந்தஸுரதநாம் முகுந்தனிதிஸதநாம் । கருணோஜ்ஜீவிதமதநாம் ஸுரகுஶலாயாஸுரேஷுக்ருதகதநாம் ॥ 4॥

அருணாதரஜிதபிம்பாம் ஜகதம்பாம் கமனவிஜிதகாதம்பாம் ।
பாலிதஸுஜனகதம்பாம் ப்ருதுலனிதம்பாம் பஜே ஸஹேரம்பாம் ॥ 5॥

ஷரணாகதஜனபரணாம் கருணாவருணாலயாம் நவாவரணாம் ।
மணிமயதிவ்யாபரணாம் சரணாம்போஜாதஸேவகோத்தரணாம் ॥ 6॥

துங்கஸ்தனஜிதகும்பாம் க்ருதபரிரம்பாம்சிவேன குஹடிம்பாம் ।
தாரிதஷும்பனிஷும்பாம் நர்திதரம்பாம் புரோ விகததம்பாம் ॥ 7॥

நதஜனரக்ஷாதீக்ஷாம் ப்ரத்யக்ஷதைவதாத்யக்ஷாம் ।
வாஹீக்ருதஹர்யக்ஷாம் க்ஷபிதவிபக்ஷாம் ஸுரேஷுக்ருதரக்ஷாம் ॥ 8॥

தன்யாம் ஸுரவரமான்யாம் ஹிமிகிரிகன்யாம் த்ரிலோகமூர்த்தன்யாம் ।
விஹ்ருதஸுரத்ருமவன்யாம் வேத்மி வினா த்வாம் ந தேவதாஸ்வன்யாம் ॥ 9॥

ஏதாம் நவமணிமாலாம் படந்தி பக்த்யேஹ யே பராஸக்த்யா: ।
தேஷாம் வதனே ஸதனே ந்ருத்யதி வாணீ ரமா ச பரமமுதா ॥ 10॥

பாதய வா பாதாலே ஸ்தாபய வா ஸகலபுவனஸாம்ராஜ்யே ।
மாதஸ்தவ பதயுகலம் நாஹம் முஞ்சாமி நைவ முஞ்சாமி ॥ 11॥

***

वाणीं जितशुकवाणीमलिकुलवेणीं भवाम्बुधिद्रोणीम् ।
वीणाशुकशिशुपाणीं नतगीर्वाणीं नमामि शर्वाणीम् ॥ १॥

कुवलयदलनीलाङ्गीं कुवलयरक्षैकदीक्षितापाङ्गीम् ।
लोचनविजितकुरङ्गीं मातङ्गीं नौमि शङ्करार्धाङ्गीम् ॥ २॥

कमलाकमलजकान्ताकरसारसदत्तकान्तकरकमलाम् ।
करयुगलविधृतकमलां विमलां कमलाङ्कचूडसकलकलाम् ॥ ३॥

सुन्दरहिमकरवदनां कुन्दसुरदनां मुकुन्दनिधिसदनाम् ।
करुणोज्जीवितमदनां सुरकुशलायाऽसुरेषुकृतकदनाम् ॥ ४॥

अरुणाधरजितबिम्बां जगदम्बां गमनविजितकादम्बाम् ।
पालितसुजनकदम्बां पृथुलनितम्बां भजे सहेरम्बाम् ॥ ५॥

शरणागतजनभरणां करुणावरुणालयां नवावरणाम् ।
मणिमयदिव्याभरणां चरणाम्भोजातसेवकोद्धरणाम् ॥ ६॥

तुङ्गस्तनजितकुम्भां कृतपरिरम्भांशिवेन गुहडिम्भाम् ।
दारितशुम्भनिशुम्भां नर्तितरम्भां पुरो विगतदम्भाम् ॥ ७॥

नतजनरक्षादीक्षां प्रत्यक्षदैवताध्यक्षाम् ।
वाहीकृतहर्यक्षां क्षपितविपक्षां सुरेषुकृतरक्षाम् ॥ ८॥

धन्यां सुरवरमान्यां हिमिगिरिकन्यां त्रिलोकमूर्द्धन्याम् ।
विहृतसुरद्रुमवन्यां वेद्मि विना त्वां न देवतास्वन्याम् ॥ ९॥

एतां नवमणिमालां पठन्ति भक्त्येह ये पराशक्त्याः ।
तेषां वदने सदने नृत्यति वाणी रमा च परममुदा ॥ १०॥

पातय वा पाताले स्थापय वा सकलभुवनसाम्राज्ये ।
मातस्तव पदयुगलं नाहं मुञ्चामि नैव मुञ्चामि ॥ ११॥

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in அம்பா நவமணிமாலா, ஆர்யா நவகம், Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.