Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஆர்யா பஞ்சதஸீ ஸ்தோத்ரம்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

SRI RAJARAJESWARI

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

|| ஆர்யா பஞ்சதஸீ ஸ்தோத்ரம் ||

கரகலிதசாபபாணாம் கல்ஹாராங்க்ரிம் நமாமி கல்யாணீம் ।
கந்தர்பதர்பஜனனீம் கலுஷஹராம் காமிதார்தபலதாத்ரீம் ॥ 1 ॥

ஏஷா ஸ்தோதும் வாணீ நைவ ஸமர்தா தவேஸி மஹிமானம் ।
ஸேஷோப்யப்தஸஹஸ்ரை: ஸஷேம் க்ருதவான் மஹேஷி தவ சரிதம் ॥ 2 ॥

ஈஸித்வாதிஸுபூஜ்யாமிந்திந்திரகேஷாபாரஸூல்லஸிதாம் ।
இந்தீவரதலனயநாமீப்ஸிததாத்ரீம் நமாமி சர்வாணீம் ॥ 3 ॥

லஸதருணபானுகோடித்யுதினிதிமம்பாம் ஸுரேந்த்ரலக்ஷ்யபதாம் ।
லலிதாம் நமாமி பாலே லலிதஷிவஹ்ருதயகமலகலஹம்ஸீம் ॥ 4 ॥

ஹ்ரீங்காரபீஜரூபே ஹிமகிரிகன்யே ஹரீந்த்ரபவவந்த்யே ।
ஹிமகரதவலச்சத்ரே ஹிதாய பவந: ஸதா மஹாராஜ்ஞி ॥ 5 ॥

ஹர்ஷோத்கரஜனயித்ரீ ஹஸிதஜ்யோத்ஸ்னா தவேயமனவத்யே ।
ஹரகலஹாலாஹலமபி ஹரதி த்ரைலோக்யமோஹதிமிரம் தே ॥ 6 ॥

ஸகலமனோரததானே ஸத்யபி சரணே நதஸ்ய தவ நிபுணே ।
ஸம்ஸேவ்யதே ஸுரதரு: ஸதாஜ்ஞலோகைர்னு க்ருச்ச்ரபலதாதா ॥ 7 ॥

கனகருசே சடுலகதே கடினஸ்தனபாரனம்ரக்ருஷமத்யே ।
காந்தே கங்கணஹஸ்தே கம்புக்ரீவே நமோஸ்து தே கருணே ॥ 8 ॥

ஹரனயனானந்தகரே ஹராங்கஸம்ஸ்தே ஹரிப்ரமுகவந்த்யே ।
ஹரனடனஸாக்ஷிபூதே ஹரார்ததேஹே நமோஸ்து தே ஸுக்ருபே ॥ 9 ॥

லக்ஷ்மீப்ரதகருணா யா லக்ஷ்மீபதிமல்பமம்ப கர்துமலம் ।
லக்ஷ்யம் குரு மாம் தஸ்யா லாவண்யாம்ருததரங்கமாலே த்வம் ॥ 10 ॥

ஹ்ரீங்காரரத்னகர்பே ஹேமாசலமந்தரஸ்தனோல்லஸிதே ।
ஹேரம்பப்ரியஜனனி ஹே வஸுதே தேஹி மே க்ஷமாம் நித்யம் ॥ 11 ॥

ஸத்ஸம்ப்ரதாயவிதிதே ஸகலாகமனிகமஸாரதத்த்வமயி ।
ஸாவித்ர்யர்பய வதனே ஸகலரஸாஸ்ரயஸுவாக்ஸுதாதாராம் ॥ 12 ॥

கரகங்கணமணிதினமணிகரவிகஸிதசரணகமலமகரந்தம் ।
கருணாபயோனிதே மே காமாக்ஷி ஸ்வாந்தஷட்பத: பிபது ॥ 13 ॥

லஸதிக்ஷுசாபஸுமஷரலக்ஷிததோர்வல்லிவீர்யமபயேன ।
லக்ஷாதிகதைத்யகுலம் லவுபடவாஸம் க்ருதம் கதம் சித்ரம் ॥ 14 ॥

ஹ்ரீங்காரகேலிபவனே ஹிமகரமௌல்யங்கமஞ்ஜுபர்யங்கே ।
ஹ்ருதயஸரோஜே மே வஸ ஹ்ருதயானந்தப்ரபோத பரஹம்ஸி ॥ 15 ॥

ஆர்யாபஞ்சதஸீம் தாமார்யாம் யோ பஜதி ஸுத்ததீர்னித்யம் ।
பார்யே லக்ஷ்மீவாண்யௌ பர்யாதாத் தஸ்ய ஸாதரம் பவத: ॥ 16 ॥

இத்யானந்தனாதபாதபத்மோபஜீவினா
காஸ்யபகோ த்ரோத்பன்னேனாந்த்ரேண

த்யாகராஜநாம்னா விரசிதமார்யா
பஞ்சதஸீஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

***

॥ आर्यापञ्चदशीस्तोत्रम् ॥

करकलितचापबाणां कल्हाराङ्घ्रिं नमामि कल्याणीम् ।

कन्दर्पदर्पजननीं कलुषहरां कामितार्थफलदात्रीम् ॥ १ ॥

एषा स्तोतुम् वाणी नैव समर्था तवेशि महिमानम् ।

शेषोऽप्यब्दसहस्रैः शेषं कृतवान् महेशि तव चरितम् ॥ २ ॥

ईशित्वादिसुपूज्यामिन्दिन्दिरकेशाभारसूल्लसिताम् ।

इन्दीवरदलनयनामीप्सितदात्रीं नमामि शर्वाणीम् ॥ ३ ॥

लसदरुणभानुकोटिद्युतिनिधिमम्बां सुरेन्द्रलक्ष्यपदाम् ।

ललितां नमामि बाले ललितशिवहृदयकमलकलहंसीम् ॥ ४ ॥

ह्रीङ्कारबीजरूपे हिमगिरिकन्ये हरीन्द्रभववन्द्ये ।

हिमकरधवलच्छत्रे हिताय भव नः सदा महाराज्ञि ॥ ५ ॥

हर्षोत्करजनयित्री हसितज्योत्स्ना तवेयमनवद्ये ।

हरगलहालाहलमपि हरति त्रैलोक्यमोहतिमिरं ते ॥ ६ ॥

सकलमनोरथदाने सत्यपि चरणे नतस्य तव निपुणे ।

संसेव्यते सुरतरुः सदाज्ञलोकैर्नु कृच्छ्रफलदाता ॥ ७ ॥

कनकरुचे चटुलगते कठिनस्तनभारनम्रकृशमध्ये ।

कान्ते कङ्कणहस्ते कम्बुग्रीवे नमोऽस्तु ते करुणे ॥ ८ ॥

हरनयनानन्दकरे हराङ्कसंस्थे हरिप्रमुखवन्द्ये ।

हरनटनसाक्षिभूते हरार्धदेहे नमोऽस्तु ते सुकृपे ॥ ९ ॥

लक्ष्मीप्रदकरुणा या लक्ष्मीपतिमल्पमम्ब कर्तुमलम् ।

लक्ष्यम् कुरु मां तस्या लावण्यामृततरङ्गमाले त्वम् ॥ १० ॥

ह्रीङ्काररत्नगर्भे हेमाचलमन्दरस्तनोल्लसिते ।

हेरम्बप्रियजननि हे वसुधे देहि मे क्षमां नित्यम् ॥ ११ ॥

सत्सम्प्रदायविदिते सकलागमनिगमसारतत्त्वमयि ।

सावित्र्यर्पय वदने सकलरसाश्रयसुवाक्सुधाधाराम् ॥ १२ ॥

करकङ्कणमणिदिनमणिकरविकसितचरणकमलमकरन्दम् ।

करुणापयोनिधे मे कामाक्षि स्वान्तषट्पदः पिबतु ॥ १३ ॥

लसदिक्षुचापसुमशरलक्षितदोर्वल्लिवीर्यमभयेन ।

लक्षाधिकदैत्यकुलं लवुपटवासं कृतं कथं चित्रम् ॥ १४ ॥ ह्

रीङ्कारकेलिभवने हिमकरमौल्यङ्कमञ्जुपर्यङ्के ।

हृदयसरोजे मे वस हृदयानन्दप्रबोधपरहंसि ॥ १५ ॥

आर्यापञ्चदशीं तामार्यां यो भजति शुद्धधीर्नित्यम् ।

भार्ये लक्ष्मीवाण्यौ पर्यातात् तस्य सादरं भवतः ॥ १६ ॥

इत्यानन्दनाथपादपद्मोपजीविना काश्यपगोत्रोत्पन्नेनान्ध्रेण

त्यागराजनाम्ना विरचितमार्यापञ्चदशीस्तोत्रं सम्पूर्णम् ||

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in ஆர்யா பஞ்சதஸீ ஸ்தோத்ரம், Uncategorized and tagged , , , . Bookmark the permalink.