Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்கந்தம்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

muruga (5)

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”ஸ்கந்தம்!”

 

ஓம் சக்திஹஸ்தாய வித்மஹே|

ஷடானனாய திமஹி|

தன்ன ஸ்கந்த ப்ரசோதயாத் ||

ஓம் நம: ஷண்முகாய ||

***

“ஸ்ரீ சுப்ரமண்ய யந்திரம்”

muruga

|| ஸ்கந்தஸ்கந்ததரோ குஹனோ வாயுவாஹன: ||

“ஓம் வம் வன்ஹயே நம:”

இந்த யந்திரம் சிவ திரிகோணமும் சக்தி திரிகோணமும் லயித்த ஷட்கோணமாகும்!

மேல்கண்ட ஷட்கோண மத்தியில் ஓம் எனும் ப்ரணவமும், முதல் எழுத்து ச மேலுள்ள முக்கோணத்திலும் வலது மேல் முக்கோணத்தில் ர என்பதும் அதன் கீழே வ என்பதும் ண கீழ் உள்ள முக்கோணத்திலும், இடதில் கீழ் உள்ளதில் ப எனும் பீஜமும் வ எனும் பீஜம் இடது மேல் முக்கோணத்தில் பதித்தால், ஸ்கந்தனின் பூஜா யந்திரம் தயார்.

ஓம் சரவணபவ!: இதில் ச என்பது சிவனையும், வ என்பது விஷ்ணுவின் வஷட்காரத்தையும் (விஸ்வம் விஷ்ணூர் வஷட்காரோ), ப என்பது பைரவ பீஜமாகும்.

 ***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in ஸ்கந்தம்!, Uncategorized and tagged , , . Bookmark the permalink.