Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | – பைரவ ஸர்வபலப்ரத ஸ்தோத்ரம் | भैरव सर्वफलप्रद स्तोत्र

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

lord_bhairav

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”பைரவ ஸர்வபலப்ரத ஸ்தோத்ரம்”

”भैरव सर्वफलप्रद स्तोत्र”

இது ஒரு ஸ்தோத்ர ரூப பைரவ மந்திர ப்ரயோகமாகும். இதை நிஷ்டையுடன், சுத்தமான உச்சரிப்புடன் உருவிட, எல்லா அனிஷ்டங்களும், எல்லா க்ரஹ உபாதைகளும் விலகி, ஞானம் வலுத்து, தனம் பெருகி, தாரித்ரயம் தொலைந்து, சந்தான சம்பத்தும், வெற்றியும், எல்லாவித ருண பாதா நிவாரணமும், சர்வ சத்ரு பாதா நிவாரணமும், சர்வ வியாதி நிவாரணமும் நல்கும்!

ॐ भं भैरवाय अनिष्ट निवारणाय स्वाहा  ।
मम सर्वेग्रहाः अनिष्ट निवारणाय स्वाहा  ।
ज्ञानं देहि,  धनं देहि मम द्रारिद्रयं दुखं निवारणाय स्वाहा  ।
सुतं देहि यशं देहि मम गृह क्लेशं निवारणाय स्वाहा |
स्वास्थ्य देहि बलं देहि मम् शत्रु निवारणाय स्वाहा |
सिद्धं देहि जयं देहि मम् सर्वेॠण  निवारणाय स्वाहा |
ॐ भं भैरवाय अनिष्ट निवारणाय स्वाहा |

 பைரவ ஸர்வபலப்ரத ஸ்தோத்ரம்

ஓம் பம் பைரவாய அனிஷ்ட நிவாரணாய ஸ்வாஹா |
மம ஸர்வேக்ரஹா: அனிஷ்ட நிவாரணாய ஸ்வாஹா |
ஜ்ஞானம்  தேஹி, தனம் தேஹி மம த்ராரித்ரயம் துக்கம்  நிவாரணாய ஸ்வாஹா  |
ஸுதம்  தேஹி யஸம் தேஹி மம க்ருஹ க்லேஷம்  நிவாரணாய ஸ்வாஹா |
ஸ்வாஸ்த்ய தேஹி பலம்  தேஹி மம ஸத்ரு நிவாரணாய ஸ்வாஹா |
ஸித்தம்  தேஹி ஜயம்  தேஹி மம ஸர்வேரூண:  நிவாரணாய ஸ்வாஹா |
ஓம் பம் பைரவாய அனிஷ்ட நிவாரணாய ஸ்வாஹா |

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

***

This entry was posted in भैरव सर्वफलप्रद स्तोत्र, பைரவ ஸர்வபலப்ரத ஸ்தோத்ரம், Uncategorized and tagged , , , . Bookmark the permalink.