Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

devi_laxmi

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”வளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்!”

ॐ श्रीं ह्रीं क्लीं त्रिभुवन महालक्ष्म्यै अस्मांक दारिद्र्य नाशय प्रचुर धन देहि देहि क्लीं ह्रीं श्रीं ॐ ।  1

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்ரிபுவன மஹாலக்ஷ்மயை அஸ்மாகம் தாரித்ரய நாஸய ப்ரச்சுர் தன தேஹி தேஹி க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் |

இந்த மந்திரத்தை ஒரு லட்சத்து 25 ஆயிரம் உரு 72 நாட்களுக்குள் நிஷ்டையுடன் செய்து, ஹோமிக்க. இவ்வழிபாடு நடத்தும்பொழுது லக்ஷ்மி தேவிக்கு நித்தமும் ஷோடசோபசார பூஜை நடத்துக! அமோகமாக சித்தியாகும். பின்னர், தினமும் காலையில் 108 உரு இடுக. வற்றாத செல்வத்தை அடைக!

அக்ஷய தன ப்ராப்திக்கு:

ॐ श्रीं ह्रीं क्लीं ऐं सौं ॐ ह्रीं क ए ई ल ह्रीं ह स क ह ल ह्रीं सकल ह्रीं सौं ऐं क्लीं ह्रीं श्री ॐ।  2

ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் சௌம் ஓம் ஹ்ரீம் க ஏ ஈ ல ஹ்ரீம் ஹ ச க ஹ ல ஹ்ரீம் ச க ல ஹ்ரீம் சௌம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் |

இந்த மந்திரத்தை 108 மணி கொண்ட மாலையை உபயோகித்து, 21 மாலை தீபாவளியன்று இரவில் லக்ஷ்மி பூஜை செய்து ஜெபிக்க, பின்னர் நித்தமும் ஒரு மாலை ஜெபித்து (108 உரு). வற்றாத செல்வத்தை அடைக!

ॐ ह्री श्रीं क्रीं श्रीं क्रीं क्लीं श्रीं महालक्ष्मी मम गृहे धनं पूरय पूरय चिंतायै दूरय दूरय स्वाहा । 3

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீம் க்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மீ மம க்ருஹே தனம் பூரய பூரய சிந்தாயை தூரய தூரய ஸ்வாஹ:

இந்த மந்திரத்தை நித்தமும் அலுவலுக்கு செல்லுமுன் 21 முறை உருவிட்டு, சகல கார்யத்திலும் வெற்றி அடைக.

தேவி பகளாமுகி சர்வ சித்தி மந்த்ரம்:

ॐ ह्रीं ऎं क्लीं श्री बगलानने मम रिपून नाशय नाशय ममैश्वर्याणि देहि देहि शीघ्रं मनोवान्छितं साधय साधय ह्रीं स्वाहा । 4

ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம் பகலானனே மம ரிபுன் நாஸய நாஸய மமைஸ்வர்யாணி தேஹி தேஹி சீக்ரம் மனோவாஞ்சிதம் சாதய சாதய ஹ்ரீம் ஸ்வாஹ: ||

எண்ணியது எல்லாம் சித்திக்கும்.

படித்ததில் பிடித்தது!

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

***

This entry was posted in லக்ஷ்மீ மந்திரங்கள், வளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்!, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.