Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Vishwasara Tantrokta Lakshmi Kavacham | விஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

லக்ஷ்மி

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”Vishwasara Tantrokta Lakshmi Kavacham | விஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்”

 

|| विश्वसारतन्त्रोक्त लक्ष्मीकवच ||

विनियोग

ॐ अस्याश्चतुरक्षराविष्‍णुवनितायाः कवचस्य श्रीभगवान् शिव ऋषिः, अनुष्टुप् छन्दः, वाग्भवा देवता, वाग्भवं बीजं, लज्जाशक्तिः रमा कीलकं कामबीजात्मकं कवचं मम सुकवित्वपांडित्यसमृद्धि सिद्धये पाठे विनियोगः

|| लक्ष्मी कवच ||

ऐंकारो मस्तके पातु वाग्भवा सर्वसिद्धिदा ।
ह्रीं पातु चक्षुषोर्मध्ये चक्षुर्युग्मे च शांकरी ॥

जिह्वायां मुखवृते च कर्णयोर्दन्तयोर्नसि ।
ओष्ठाधरे दन्तपंक्तौ तालुमूले हनौ पुनः ॥

पातु मां विष्‍णु वनिता लक्ष्मीः श्रीवर्णरूपिणी ।
कर्णयुग्मे भुजद्वन्द्‍वे स्तनद्वन्द्‍वे च पार्वती ॥

हृदये मणिबन्धे च ग्रीवायां पार्श्वयोर्द्वयोः ।
पृष्‍ठदेशे तथा गुह्ये वामे च दक्षिणे तथा ॥

उपस्थे च नितम्बे च नाभौ जंघाद्वये पुनः ।
जानुचक्रे पदद्वंद्वे घुटिकेंऽगुलिमूलके ॥

स्वधा तु प्राणशक्त्यां वा सीमन्यां मस्तके तथा ।
सर्वाङ्गे पातु कामेशी महादेवी समुत्रतिः ॥

पुष्टिः पातु महामाया उत्कृष्टिः सर्वादाऽवतु ।
ऋद्धिः पातु सदा देवी सर्वत्र शम्भुवल्लभा ॥

वाग्भवा सर्वदा पातु पातु मां हरिगेहिनि ।
रमा पातु महादेवी पातु माया स्वराट् स्वयम् ॥

सर्वांगे पातु मां लक्ष्मीर्विष्णुमाया सुरेश्वरी ।
विजया पातु भवने जया पातु सदा मम ॥

शिवदूती सदा पातु सुंदरी पातु सर्वदा ।
भैरवी पातु सर्वत्र भैरुण्डा सर्वदाऽवतु ॥

त्वरिता पातु मां नित्यमुग्रतारा सदाऽवतु ।
पातु मां कालिका नित्यं कालरात्रिः सदाऽवतु ॥

नवदुर्गा सदा पांतु कामाख्या सर्वदाऽवतु ।
योगिन्यः सर्वदा पांतु मुद्राः पातु सदा मम ॥

मात्राः पांतु सदा देव्यश्चक्रस्था योगिनीगणाः ।
सर्वत्र सर्वकार्येषु सर्वकर्मसु सर्वदा ॥

पातु मां देवदेवी च लक्ष्मीः सर्वसमृद्धिदा ।
इति ते कथितं दिव्यं कवचं सर्वसिद्धये ॥

|| விஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம் ||

விநியோக:

ஓம் அஸ்யாஸ்சதுரக்ஷராவிஷ்ணுவனிதாயா: கவசஸ்ய ஸ்ரீபகவான் ஸிவ ருஷி:, அனுஷ்டுப் சந்த:, வாக்பவா தேவதா, வாக்பவம் பீஜம், லஜ்ஜா ஸக்தி: ரமா கீலகம், காமபீஜாத்மகம் கவசம் மம ஸுகவித்வபாண்டித்யஸம்ருத்தி ஸித்தயே பாடே வினியோக:

|| லக்ஷ்மீ கவசம் ||

ஐங்காரோ மஸ்தகே பாது வாக்பவா ஸர்வஸித்திதா |
ஹ்ரீம் பாது சக்ஷுஷோர்மத்யே சக்ஷுர்யுக்மே ச ஸாங்கரீ ||

ஜிஹ்வாயாம் முகவ்ருத்தே ச கர்ணயோர்தந்தயோர்னஸி |
ஓஷ்டாதரே தந்தபங்க்தௌ தாலுமூலே ஹனௌ புன: ||

பாது மாம் விஷ்ணு வனிதா லக்ஷ்மீ: ஸ்ரீவர்ணரூபிணீ |
கர்ணயுக்மே புஜத்வந்த்வே ஸ்தனத்வந்த்வே ச பார்வதீ ||

ஹ்ருதயே மணிபந்தே ச க்ரீவாயாம் பார்ஸ்வயோர்த்வயோ: |
ப்ருஷ்டதேஸே ததா குஹ்யே வாமே ச தக்ஷிணே ததா ||

உபஸ்தே ச நிதம்பே ச நாபௌ ஜங்காத்வயே புன: |
ஜானுசக்ரே பதத் வந்த்வே குடிகேம் (அ) குலிமூலகே ||

ஸ்வதா து ப்ராணஸக்த்யாம் வா ஸீமன்யாம் மஸ்தகே ததா |
ஸர்வாங்கே பாது காமேஸீ மஹாதேவீ ஸமுத்ரதி: ||

புஷ்டி: பாது மஹாமாயா உத்க்ருஷ்டி: ஸர்வாதா(அ)வது |
ருத்தி: பாது ஸதா தேவீ ஸர்வத்ர ஸம்புவல்லபா ||

வாக்பவா ஸர்வதா பாது பாது மாம் ஹரிகேஹினி |
ரமா பாது மஹாதேவீ பாது மாயா ஸ்வராட் ஸ்வயம் ||

ஸர்வாங்கே பாது மாம் லக்ஷ்மீர்விஷ்ணுமாயா ஸுரேஸ்வரீ |
விஜயா பாது பவனே ஜயா பாது ஸதா மம ||

ஸிவதூதீ ஸதா பாது ஸுந்தரீ பாது ஸர்வதா |
பைரவீ பாது ஸர்வத்ர பைருண்டா ஸர்வதா(அ)வது ||

த்வரிதா பாது மாம் நித்யமுக்ரதாரா ஸதா(அ)வது |
பாது மாம் காலிகா நித்யம் காலராத்ரி: ஸதா(அ)வது ||

நவதுர்கா ஸதா பாந்து காமாக்யா ஸர்வதா(அ)வது |
யோகின்ய: ஸர்வதா பாந்து முத்ரா: பாது ஸதா மம ||

மாத்ரா: பாந்து ஸதா தேவ்யஸ்சக்ரஸ்தா யோகினீகணா: |
ஸர்வத்ர ஸர்வகார்யேஷு ஸர்வகர்மஸு ஸர்வதா ||

பாது மாம் தேவதேவீ ச லக்ஷ்மீ: ஸர்வஸம்ருத்திதா |
இதி தே கதிதம் திவ்யம் கவசம் ஸர்வஸித்தயே ||

படித்ததில் பிடித்தது!

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in விஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized, Vishwasara Tantrokta Lakshmi Kavacham and tagged , , , , , . Bookmark the permalink.