“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 14 – ஸ்ரீ வித்யா தந்த்ரம் – 2.

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

bala

க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 14

***ஸ்ரீ வித்யா தந்த்ரம் – 2***

ஸ்ரீ பாலா த்ரியக்ஷரி சாப விமோசன மந்திரங்கள்.

  1. ஹ்ஸ்ரை ஹஸ்கல்ரீம் ஹ்ஸ்ரௌ
  2. ஹ்சௌ ஹஸ்கலரீம் ஹ்சௌ
  3. ஐம் ஐம் சௌ: க்லீம் க்லீம் ஐம் சௌ: சௌ: க்லீம்
  4. ஹஸ்ரௌ ஹஸ்கலரீம் ஹ்ஸ்ரௌ
  5. ஹஸ்ரைம் ஹஸ்கலரீம் ஹஸ்ரௌ
  6. ஹஸ்ரைம் ஹஸ்கல்ரீம் ஹ்ஸ்ரைம்

ஒரு த்ரியக்ஷரிக்கு 6 சாப விமொசனா மந்திரங்களா! சிந்திக்கவேண்டியது. ஷட்கர்மாக்களுக்காக ஒரே மந்திரத்தை எப்படி வேரு வேரு குணங்களுடன் ஆராதிக்கிறோமோ அது போல் ஸ்ரீ பாலாவிற்கும் 6 விதமான சாபவிமோசனம். மேற்கண்ட இந்த மந்திரங்களை உபயோகித்து, ஸ்ரீ பாலா த்ரியக்ஷரியை தேவைக்கு அனுகுணமாக சாபவிமோசனம் செய்துகொள்க. 108 முறை உருவிட சாபவிமோசனமாகும்.

இங்கு சேதனீ மந்திரமும், ஆஹ்லாதினியும் உண்டு, கொடுக்கப்படவில்லை!

உத்தீபனம் அல்லது சஞ்சீவனம்.

ஓம் ஐம் க்லீம் சௌ: வத வத வாக்வாதினீ ஐம் ||

ஓம் ஐம் க்லீம் சௌ: க்லின்னே க்லேதினி மஹாக்ஷோபம் குரு ||

ஓம் ஐம் க்லீம் சௌ: ஓம் மோக்ஷம் குரு ||

ஒவ்வொன்றயும் 8 முறை உருவிட ஸ்ரீ பாலா த்ரியக்ஷரி சஞ்சீவனம் பெறும்.

 

மந்த்ரசித்திக்கு பின்,

 

ஐம் சௌ: க்லீம் என்றோத சத்ருநாசனம் ஆகும்

க்லீம் ஐம் சௌ: என்றோத ஜெகத் வசீகரணம் ஆகும்

க்லீம் சௌ: ஐம் என்றோத முக்தி ப்ராப்தமாகும்

ஹ்ரீம் க்லீம் ஹ்சௌ: என்றோத சர்வ சித்தி ஆகும்

மேற்கண்ட எல்லா மந்திரத்திர்க்கும், தக்ஷிணாமூர்த்தி ரிஷி, கயத்ரி ச்சந்த: த்ரிபுரபாலா தேவதா, ஐம் பீஜம், ஹசௌ: சக்தி: க்லீம் கீலகமாகும்.

மேலும் சிலவற்றை அடுத்தபதிவில் காண்போமே!

இந்த வழிபாட்டுக்கு தேவையான மாத்ருகா ந்யாசம், யந்திரம், யந்திர பூஜா, ஆவரண பூஜா விதானமும், விரிவான வழிபாடு, புரஸ்சரண விதியும், முறையும் தொடர்புகொள்பவர்க்கு, வழங்கப்படும் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan@yahoo.com, அலைபேசி:- 92454 46956

This entry was posted in யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Dasa Maha-Vidhya, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.