“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 4

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

லக்ஷ்மி

க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 4

* காணபத்ய தந்த்ர மந்திரங்கள் *

“வக்ரதுண்டகணேஷ விதானம்”

கணபதியின் ஏகாக்ஷர பீஜம் “கம்” ஆக இருந்தாலும், அதிகமாக வழக்கிலுள்ளது ஷடாக்ஷரமாகையால் அதையே முதல் ப்ரயோகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

வினியோகம்: அஸ்ய ஸ்ரீ வக்ரதுண்ட கணேஷ மந்த்ரஸ்ய, பார்கவ ரிஷி:, அனுஷ்டுப் சந்த:, விக்னேஷோ தேவதா, வம் பீஜம், யம் சக்திராத்மனோ, மம அபீஷ்ட சித்தியர்த்தே ஜெபே வினியோக:

ரிஷியாதி ந்யாசம்: ஓம் பார்கவ ரிஷியே நம: – சிரசீ, அனுஷ்டுப் சந்தசே நம: – முகே, விக்னேஷோ தேவதாய நம: – ஹ்ருதீ, வம் பீஜாய நம: – குஹ்யே, யம் சக்த்யை நம: – நாபௌ, வினியோகாய நம: சர்வாங்கே.

கர ந்யாச:

ஓம் வம் நம: அங்குஷ்டாப்யம் நம:

ஓம் க்ரம் நம: தர்ஜனீப்யாம் நம:

ஓம் தூம் நம: மத்யமாப்யாம் நம:

ஓம் டாம் நம: அனாமிகாப்யாம் நம:

ஓம் யம் நம: கனிஷ்டிகாப்யாம் நம:

ஓம் ஹூம் நம: கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

ஷடங்க ந்யாச:

ஓம் வம் நம: ஹ்ருதயாய நம:

ஓம் க்ரம் நம: சிரசே ஸ்வாஹ:

ஓம் தூம் நம: சிகாயை வஷட்

ஓம் டாம் நம: கவச்சாய ஹூம்

ஓம் யம் நம: நேத்ர த்ரயாய வௌஷட்

ஓம் ஹூம் நம: அஸ்த்ராய ஃபட்

ஓம் வம் நம: ப்ரூமத்யே, ஓம் க்ரம் நம: கண்டே, ஓம் தூம் நம: ஹ்ருதயே, ஓம் டாம் நம: நாபௌ, ஓம் யம் நம: லிங்கே, ஓம் ஹூம் நம: பாதயோ, ஓம் வக்ரதுண்டாய ஹூம் நம: ஸர்வாங்கே

த்யானம்

உத்யதினேஷ்வர ருசிம் நிஜஹஸ்தபத்மை

பாஸாங்குச அபயவரான் ததந்தம் கஜாஸ்யாம் |

ரக்தாம்பரம் சகல துக்கஹரம் கணேஷம்

த்யாயேத் ப்ரசன்னமகிலாபரணாபிராமாம் ||

லம் இத்யாதி பஞ்சபூஜாம்; 

மந்திரம்: “ஓம் வக்ரதுண்டாய ஹூம்” |

ஹ்ருதயாதி ந்யாசம், திக்விமோகம், த்யானம், லம் இத்யாதி புன: பூஜா. புஜா சமர்ப்பணம் மற்றும் புரஸ்சரணம் செய்க.

6 லட்சம் உரு, ஹொம தர்பணாதிகள், புரஸ்சரண விதிப்படி செய்ய மந்திரம் சித்தியடையும். மந்திரம் சித்தியானபின், கீழ்க்காணும் ப்ரயோகங்கள் எல்லாம் சித்தியாகும்.

  1. அஷ்ட த்ரவ்யங்களை நிவேதித்து, சுத்த நெய் அன்னம் முதலியன ஆஹுதி, ராஜதனம், ராஜ ஐஸ்வர்யம், சர்வ விக்னஹரம், சர்வ சத்ரு ஸ்தம்பனம் முதலியன லபிக்கும் வழியாகும்.
  1. அவல் அல்லது தேங்காயுடன் நித்யமும் 1008 ஆஹுதி கொடுக்க 1 மாதத்தில் ராஜதனம், ராஜ ஐஸ்வர்யம், சௌபாக்யம், சர்வ விக்னஹரம், சர்வ சத்ரு ஸ்தம்பனம் முதலியன லபிக்கும்.
  1. ஜீரகம், சைந்தவ லவணம், மிளகுடன் அஷ்ட திரவியம் சேர்த்து தினமும் 100 ஆஹுதியிட ஒரு பக்ஷத்தினுள் ராஜதனம், ராஜ ஐஸ்வர்யம், சர்வ விக்னஹரம், சர்வ சத்ரு ஸ்தம்பனம் சௌபாக்யம் முதலியன லபிக்கும் வழியாகும்..
  1. தினமும் 444 முறை மூல மந்த்ர ஜலதர்பணம் செய்து வர, நினைத்தது எல்லாம் நிறைவேரும்.

மேற்காண் ஆரதனைமுறை சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சதசி உபதேசம் பெற்றவருக்கு அல்லது பொதுவாக பூஜைகள் விரிவாக செய்பவர்க்கு இது கடினமானது அல்ல.

இந்த வழிபாட்டுக்கு கணேச மாத்ருகா ந்யாசம், யந்திரமும், யந்திர பூஜா விதானமும், யந்திரத்தின் ஆவரண பூஜா விளக்கமும், மற்றும் விரிவான வழிபாடு முறையும் தொடர்புகொள்பவர்க்கு, வழங்கப்படும் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த பதிவில் இனியொரு “கஜானன ஷடாக்ஷரி” யை கவனிப்போமா?

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 2

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 1

 ஒம்

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan@yahoo.com, அலைபேசி:- 92454 46956

This entry was posted in “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3, யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், ஸ்ரீ பாலாம்பிகை, Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.