Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அக்ஷய தனப்ராப்தி 4 | limitless-wealth 4

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

லக்ஷ்மி

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

அருட்திருகணபதியின் (மேதோல்காய ஸ்வாஹ:) ஷடாக்ஷர பீஜ ஜெபம் இதற்குண்டான த்யான, அனுஷ்டானங்கள் செய்து விதிப்படி புரஸ்சரணம் செய்துகொண்ட பின்:

பகவானின் உருவத்தை வெள்ளெருக்கு, அல்லது சென்சந்தனத்தில் ஒரு விரலளவில் செய்து, விதிவத்தாக ப்ராணப்ரதிஷ்டை, பூஜை, அனுஷ்டானங்கள் முதலியவகளை செய்து ஜெபிக்க.

நித்யமும் திலத்தோடு நெய் ஹவிசு ஹோமிக்க, போஜனத்தில் மோதகமும், பாயஸமும் முக்கியம். சுத்த சித்தியால் ராஜதனப்ராப்தி 15 தினங்களில் பலிதமாகும்.

மஹா பெரியவாள்

மஹா பெரியவாள்

குருவின் அருளுடன், சாதகர், தான் விரும்பும் பலனுக்குண்டான ந்யாஸ, த்யான, ஆவாஹன, யந்திர ஸ்தாபனம் செய்து,  நவசக்திகளாம் 1. தீவ்ரா, 2. ஜ்வாலினி, 3. நந்தா, 4. போகதா, 5. காமரூபிணி, 6. உக்ரா, 7. தேஜோவதி, 8. சத்யாமற்றும் 9. விக்னவிநாஸினி, இவர்கட்கு ஆவரணபூஜை செய்து, மேல்கண்ட ஜெபம் செய்யவேண்டியது.

சுபஹோரை, நக்ஷத்திரம், திதி, வாரம்முதலியன, சாதகருடய பிறந்தநாள், நக்ஷத்திரத்திற்கு பொறுத்தமானாதாக இருப்பின் பலன் நிச்சயம் சந்தேகமில்லை – என்பது சிவவாக்கியம்.

தகுந்த குருவின் வழிகாட்டுதலின் காண், முறையோடு பயின்று பெரும்பலன் பெருவீரே!

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

நிஷ்டையுடனும், வைராக்யத்துடனும், ஆர்வமுடனும், அவசியமுடனும் அணுகுபவர்க்கு அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan@yahoo.com, அலைபேசி:- 92454 46956

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், ஆலய வழிபாடு, ஜெப விதி, INCREDIBLE TRUTHS, Mantra Derivation and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.