Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அக்ஷய தனப்ராப்தி – 3 | Limitless-Wealth – 3

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

லக்ஷ்மி

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

 “அக்ஷய தனப்ராப்தி – 3 | Limitless-Wealth – 3”

 

அருட்திரு கணபதியின் ஏகாக்ஷர பீஜ ஜெபம் செய்து விதிப்படி புரஸ்சரணம் செய்து கொண்டபின்:

  1. அனுதினமும் விடிகாலையில் 444 சுத்தஜல தர்பணம் செய்யின், இஷ்டகாம்யார்த்த சித்தியும்.

  2. சதுர்த்தியன்று முழுகொப்பரை தேங்காய் ஹவிசாக ஹோமிக்க, லக்ஷ்மியின் ஸ்திரவாசமும்.

  3. திலத்தோடு ஹவிசு ஹோமிக்க வெகுதன ப்ராப்தியும் பலிதமாகும்.

குருவின் அருளுடன், சாதகர், தான் விரும்பும் பலனுக்குண்டான ந்யாஸ, த்யான, ஆவாஹன, யந்திர ஸ்தாபனம் செய்து, நவசக்திகளாம் 1. தீவ்ரா, 2. ஜ்வாலினி, 3. நந்தா, 4. போகதா, 5. காமரூபிணி, 6. உக்ரா, 7. தேஜோவதி, 8. சத்யா மற்றும் 9. விக்னவிநாஸினி, இவர்கட்கு ஆவரணபூஜை செய்து, மேல்கண்ட ஜெபம் செய்யவேண்டியது.

சுபஹோரை, நக்ஷத்திரம், திதி, வாரம் முதலியன, சாதகருடய பிறந்தநாள், நக்ஷத்திரத்திற்கு பொறுத்தமானாதாக இருப்பின் பலன் நிச்சயம் சந்தேகமில்லை – என்பது சிவவாக்கியம்.

தகுந்த குருவின் வழிகாட்டுதலின் காண், முறையோடு பயின்று பெரும்பலன் பெருவீரே!

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், அபரிமித தனம், ஜெப விதி, ராஜதனம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, INCREDIBLE TRUTHS, Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.