Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அபரிமித தனம் | Unlimited Wealth

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

லக்ஷ்மி

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”அபரிமித தனம்”

இந்த மந்திரத்தை அரச மரத்தின் இலைகளை பரப்பி அதன்மேல் அமர்ந்தோ, அரச மர நிழலிலோ அல்லது மரத்தின் மேலோ இருந்து 10,008 முறை விதிகளின்படி நிஷ்டையோடும், புரஸ்சரணத் தோடும் ஜெபிக்க, அபரிமித செல்வம் கொழிக்கும்.

மந்திரம்: “ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தனம் குரு குரு ஸ்வாஹ:”

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தன ஆகர்ஷண மந்திரங்களுக்கெல்லாம், சங்கல்பம், ந்யாசம், த்யானம், கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தின் ஜெப எண்ணிக்கை, கவசம், ப்ரார்த்தனா ஸ்லோகம், புரஸ்சரணம் எல்லாம் விதிப்படி, முறையோடு செய்யவேண்டும்.

சாப விமோசனம், சஞ்சீவனம், முதலியனவைகளை முறையோடு செய்துகொண்டு ஜெபம் ஆரம்பிக்க வேண்டுகிறோம்.

சுப ஹோரை, நக்ஷத்திரம், திதி, வாரம் முதலியன, சாதகருடய பிறந்த நாள், நக்ஷத்திரத்திற்கு பொறுத்தமானாதாக இருப்பின் பலன் நிச்சயம் சந்தேகமில்லை – என்பது சிவ வாக்கியம்.

தகுந்த குருவின் வழிகாட்டுதலின் காண், முறையோடு பயின்று பெரும் பலன் பெருவீரே!

ஒம்

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- 92454 46956, whatsapp:- 96774 50429

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், அபரிமித தனம், Dasa Maha-Vidhya, INCREDIBLE TRUTHS and tagged , , , , , , , , . Bookmark the permalink.