Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அக்ஷய தனப்ராப்தி | Limitless-Wealth

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஒம்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“அக்ஷய தனப்ராப்தி”

 

“ஓம் நம: விஷ்ணு ப்ரியாயை, ஓம் நம: காமாக்ஷ்யை |

ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஃபட் ஸ்வாஹ:” ||

இந்த மந்திரத்தை செம்பட்டு விரித்த பீடத்தில் இதற்குறிய அல்லது ஸ்ரீ சக்ரத்தின் முன், சுத்தமாக – காலையில் ப்ரம்ம முஹூர்த்தத்தில் செய்தல் சிறப்பு – அமர்ந்து, விதிப்படி பூஜை செய்து, 41 நாட்கள் மந்திரம் உச்சரித்து பாலோடு தேனும், பழமும், பாயசமும் நிவேதித்து, தாம்பூலம் சமர்ப்பித்து, புரஸ்சரணை விதிப்படி ஜெபம் செய்யின், அக்ஷய தனம் வாழ்க்கையில் அமையும். நல்லவை எதிலும் எதற்கும் குறைவின்மையை நல்கும்.

லக்ஷ்மி

ஓரிரு தினங்களில் மற்றும் பல தனப்ராப்தி மந்திரங்கள் வெளிப்பட உளது.

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், ராஜதனம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, INCREDIBLE TRUTHS, Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.