Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Maha Ganapathi | மஹா கணபதி

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ganesha

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“ஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி”

அஸ்ய ஸ்ரீ மஹாகணபதி மஹாமந்த்ரஸ்ய; கணக ரிஷி:. நிச்ருத்காயத்ரீ ச்சந்த:, மஹாகணபதிர் தேவதா:. ஸ்ரீம் பீஜம், ஹ்ரீம் ஷக்தி: சித்தலக்ஷ்மீ சஹித ஸ்ரீ மஹா கணபதி ப்ரசாத சித்யர்தே ஜெபே வினியோக: ||

கர அங்க ந்யாஸம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஓம் கம் அங்குஷ்டாப்யாம் நம:  – ஹ்ருதயாய நம:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் கிம் தர்ஜனீப்யாம் நம:  –  சிரசே ஸ்வாஹ:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் கும் மத்யமாப்யாம் நம:  –  சிகாயை வஷட்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லீம் கெய்ம் அனாமிகாப்யாம் நம:  –  கவச்சாய ஹூம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கௌம் கனிஷ்டிகாப்யாம் நம: –  நேத்ர த்ரையாய வௌஷட்   

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கம் க: கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:  – அஸ்த்ராய ஃபட்

பூர் புவஸ்வரோம் இதி திக்பந்த: / திக்விமோ:

 

த்யானம்:

சுக்லாம்பரதரம் விஷ்ணும் (தேவம்) சஷிவர்ணம் சதுர்புஜம்;

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உப சாந்தயே ||

பீஜாபூர கதேஷூ கார்முகாருஜா சக்ராப்ஜ பாஸோத்பல

வரீஹ்யக்ரஸ்வ விஷாண ரத்னகலச ப்ரோத்யத் கராம்போருஹ:

த்யேயோ வல்லபாய ஸபத்மாகராய ச்லிஷ்டோ ஜ்வலத் பூஷயா

விஸ்வோத்பத்தி விபத்தி ஸமஸ்திகரோ விக்னேஷ இஷ்டார்த்த:

 

பஞ்ச பூஜை

லம் – ப்ருத்வீ தத்வாத்மிகாய சித்தலக்ஷ்மீ சஹித மஹாகணபதயே நம: கந்தம் ஸமர்ப்பயாமி.

ஹம் – ஆகாஸாத்மிகாய சித்தலக்ஷ்மீ சஹித மஹாகணபதயே நம: புஷ்பை பூஜயாமி.

யம் – வாய்வாத்மிகாய சித்தலக்ஷ்மீ சஹித மஹாகணபதயே நம: தூபம் ஆக்ராபயாமி.

ரம் – வன்ஹ்யாத்மிகாய சித்தலக்ஷ்மீ சஹித மஹாகணபதயே நம: –தீபம் பரிகல்பயாமி

வம் – அம்ருதாத்மிகாய  சித்தலக்ஷ்மீ சஹித மஹாகணபதயே நம: அம்ருத மஹா நைவேத்யம் நிவேதயாமி.

ஸம் – ஸர்வாத்மிகாய சித்தலக்ஷ்மீ சஹித மஹாகணபதயே நம: கற்பூரவீடிகாக்ய தாம்பூலாதி ஸர்வ உபசாரான் பரிகல்பயாமி.

மூலம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத சர்வஜனம் மே வசமானய ஸ்வாஹ:

 

ஜெப சமர்ப்பணம்:

குஹ்யாதி குஹ்ய கோப்த்ரி த்வம் க்ருஹணாஸ்மத் க்ருதம் ஜெபம் |

சித்திர்பவது மே தேவா த்வத் ப்ரசாதான் மயீ ஸ்திர: ||

 

அர்ச்சனை:

ஏகவிம்சதி நாமார்ச்சனை செய்யவும்

 

ப்ரார்த்தனை:

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஸாந்தயே: || 1 ||

அபீப்ஸிதார்த ஸித்யர்தம் பூஜிதோய: ஸுராஸுரை: |

ஸர்வ விக்னஹரஸ்தஸ்மை கணாதிபதயே நம: || 2 ||

கணானாமதிபஸ்சம்டோகஜ வக்த்ரஸ்த்ரிலோசன: |

ப்ரஸன்னோபவ மே நித்யம் வரதாதர் வினாயக || 3 ||

ஸுமுகஸ்சைகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |

லம்போதரஸ்ச விகடோ விக்னனாஸோ வினாயக: || 4 ||

தூம்ரகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜானன: |

த்வாதஸைதானி நாமானி கணேஷஸ்யதுய படேத் || 5 ||

வித்யார்தீ லபதே வித்யாம் தனார்தீ விபுலம் தனம் |

இஷ்டகாமம் து காமார்தீ தர்மார்தீ மோக்ஷம் அக்ஷயம் || 6 ||

வித்யாரம்பே விவாஹே ச்ப்ரவேஸே நிர்கமே ததா |

ஸங்க்ராமே ஸங்கடேசைவ விக்னஸ்தஸ்ய ஜாயதே || 7 ||

 ***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

***

|| ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம் ||

shree-yantra.jpg

படித்தவர் பகிரவும், முடிந்தவர் முயற்சிக்கவும்:

“ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்”

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா ||
ஓம் குபேராய நம: |
ஓம் மகாலட்சுமியை நம: ||

என தினமும் 1008 முறை நிஷ்டையுடன் சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

சுபம்

This entry was posted in ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம், ஜெப விதி, மஹா கணபதி, ஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி, Maha Ganapathi, Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.