Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வஷிஷ்ட வித்யா

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

”வஷிஷ்ட வித்யா”

 

கை விரல்களால் தொட்டு நோய் குணப்படுத்தும் “வஷிஷ்ட வித்யா”

இந்த மந்திரத்தை முறைப்படி சித்தியுடனும், ஸ்ரத்தையுடனும் ப்ரயோகிக்க, சகல நோயும் தீரும் என்கிறது ரிக் வேதம். அனுபவ உண்மையும் கூட!

வஷிஷ்ட ரிஷி: அனுஷ்டுப் சந்த: விஸ்வதேவா தேவதா:

हस्ताभ्यां दशशाखाभ्यां जिह्वा वाच: पुरोगवी |

अनामयित्नुभ्यां त्वा ताभ्यां  त्वोप स्पुशामसि ||  – Rig 10/137/7

 ஹஸ்தாப்யாம் தஸஷாகாப்யாம் ஜிஹ்வா வாச்ச: புரோகவீ |

அனாமயித்னுப்யாம் த்வா தாப்யம் த்வோப ஸ்புஷாமசி ||

ப்ரயோகம்: – நோயாளியிடம் நோய் இல்லாத முந்தய நிலையை எண்ணிக்கொள்ள சொல்லவும். இந்த மந்திரத்தை கூறிக்கொண்டு, நோயுள்ள பாகத்தை விரல்களால் தொடவும். இப்படி செய்யும்பொழுது நோய் கை விரலால் தொட்டவுடனே நீங்கும்.  இதன் பெயர் வஷிஷ்ட வித்யைஆகும். இக்காலத்தில் இது REIKI என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது, உபயோகிக்கப்படுகின்றது. ஜப்பானிய மொழியில் ரைக்கி என்றால் “இறைவனின் அருளால் குணமடைகிறாய்” என்பதாம்.

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in அதிசய உண்மைகள், வஷிஷ்ட வித்யா, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, INCREDIBLE TRUTHS, Uncategorized and tagged , , , , , , , , . Bookmark the permalink.