Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அக்ஷய தனப்ராப்தி | UNCOUNTABLE WEALTH.

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

தேவி லலிதாம்பிகை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க எ இ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

ஸ்ரீ லலிதாம்பிகை

ஸ்ரீ லலிதாம்பிகை

வலைப்பூ அன்பர்களுக்கு,

சில தினங்களாக தங்களையெல்லாம் வலையில் சந்திக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

இன்று ஒரு முக்கியமான தகவல் உங்களுக்கு.

காதி வித்யா பஞ்சதஸி, ஸ்ரீ சக்ர நாயகியான அம்பிகைக்குரியது என்பர். ஆயின், அதன் மூலம் அம்பிகையின் பரிபூரண அருளும், ஸ்ரீ லக்ஷ்மிதேவியின் அக்ஷயமான அருட்கடாட்சமும், ஸ்ரீ சரஸ்வதி தேவியின் அருளான வாக்சித்தியும் பெற்றால் எப்படி இருக்கும்!

பின் வரும் பதிவுகளில் காண்போமா!

பணிவுடன் சிவன் T.

 

This entry was posted in அக்ஷய தனப்ராப்தி, ஆலய வழிபாடு, உக்ர தெய்வ வழிபாடு, குண்டலினி, சிவ மானஸ பூஜை, திருவிளக்கு பூஜை, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அக்ஷய தனப்ராப்தி | UNCOUNTABLE WEALTH.

  1. mathu says:

    வணக்கம் ஐயா நான் ஒரு ஈழத்தமிழன். தங்களுடைய பதிவுகள் அருமையாகவிருக்கிறது.ஒரு அழகான பிள்ளையார் விக்கிரகத்தின் படத்தையும் (இந்தியாவில் உள்ள ஆலயங்களில் உள்ள அழகான பிள்ளையார் சிலையின் படத்தையும்).பிள்ளையார் விக்கிரகத்தினைச் செய்யவேண்டிய அளவு முறையினையும் அனுப்பிவிட்டால் உதவியாயிருக்கும்.இயன்றளவில் கணபதி சங்கற்பம் செய்யும் முறையினை அனுப்பிவிட்டீர்கள் என்றால் மகிழ்ச்சியடைவேன்.நன்றி.
    E-mail:-mymathush@gmail.com

Comments are closed.