Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | கவனிக்க | Take Note

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

கடந்த மூன்று வருடங்களாக நடந்த திருவலம் அருட் திரு வில்வ வன நாதர் (வில்வநாதர்) ஆலய திருப்பணிகள் இறையருளால் இனிதே முடிவுற்று 16, 17, 18 – 11 – 2012 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற உளது.

இயன்றவரை அன்பர்கள் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பிக்கவும்.

இக்காலத்தில் பணியின் தீவிரத்தால் 20 – 11 – ’12 க்கு மேல் பதிவுகளை இடுகிறேன்.

சுபம்

 

This entry was posted in அம்பிகைக்கு 16, ஆலய வழிபாடு, உக்ர தெய்வ வழிபாடு, குண்டலினி, சிவ மானஸ பூஜை, திருவிளக்கு பூஜை, தேவி மூகாம்பிகை, நிகழ்வுகள், மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், லகு ஷோடசோபசார பூஜை, ஸான்னித்ய ஸ்தவம், ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், ஹோமங்கள், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.