Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | லகு ஷோடசோபசார பூஜை

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

இந்த “லகு ஷோடசோபசார பூஜை” யானது நமது மானஸ பூஜா விதானத்திற்கு மிகவும் உகந்தது என்று எனது குருநாதர் அருளியிருக்கிறார். அவரின் அனுமதியோடு, உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.  பல ரஹஸ்யங்கள் இதன் பிறகே என்பதையும் பணிவுடன் சமர்ப்பித்துகொள்கிறேன்.

 

“லகு ஷோடசோபசார பூஜை”

1. த்யானம்

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம் |
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் த்யாயயாமி நம:

2. ஆவாஹனம்.

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீர் மனபகாமினீம் |
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமேஷ்வம் புருஷானஹம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஆவாஹயாமி நம:

3. ஆசனம்.

அஸ்வபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத-ப்ரபோதினீம் |
ச்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மாதேவி ஜுஷதாம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் திவ்யரத்னமய ஸிம்ஹாஸனாரோஹணம் கல்பயாமி நம:

4. பாத்யம்.

காம் ஸோ ஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாரா-மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்பயந்தீம் |
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோ பஹ்வயே ச்ரியம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் பாத்யம் கல்பயாமி நம:

5. அர்க்யம்.

சந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம் ச்ரியம் லோகே தேவஜுஷ்டா-முதாராம் |
தாம் பத்மினிமீம் சரண-மஹம் ப்ரபத்யே அலக்ஷ்மீர் மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் விசேஷாம்ருதம் கல்பயாமி நம:

6. ஆசமனம்.

ஆதித்யவர்ணே தபஸோ அதிஜாதோ வனஸ்பதிஸ்த்வ வ்ருக்ஷோத பில்வ: |
தஸ்யபலானி தபஸா நுதந்து மாயாந்த்ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ: ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஆசமனம் கல்பயாமி நம:

7. ஸ்நானம்.

உபைதுமாம் தேவ ஸஹ: கீர்த்திஸ்ச மணிநா ஸஹ |
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் ருத்திம் ததாது மே ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் நானாவித அபிஷேக வைபவம் கல்பயாமி நம:

8. அலங்காரம்

க்ஷூத்பிபாஸா மலாம் ஜேஷ்டாமலக்ஷ்மீர் நாஸயாம்யஹம் |
அபூதிமஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் திவ்ய மஹோன்னத அலங்கார வைபவம் கல்பயாமி நம:

9. ஆராதனம்.

கந்த த்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் |
ஈஸ்வரீம் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ்வயே ச்ரியம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் விசேஷ ஆராதனம் கல்பயாமி நம:

(இங்கு பாராயணம் அல்லது மந்த்ர ஜெபம் அல்லது அர்ச்சனை)

10. ஸமர்ப்பணம்

குஹ்யாதி குஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணா அஸ்மத்க்ருதம் ஜபம் |
ஸித்திர்பவது மே தேவி த்வத் ப்ரஸாதான் மயி ஸ்திர ||

11. தூபம்.

மநஸ: காம மா ஹுதிம் வாச: ஸத்யமஸீமஹீ |
பசூநாம் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீ: ஸ்ரயதாம் யச: ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் தூபமாக்ராபயாமி, தூபானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:

12. தீபம்.

சுர்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம |
ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் தீபம் தர்ஷயாமி தீபானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:

13. நைவேத்யம்.

ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே |
நி சதேவீம் மாதரம் ச்ரியம் வாஸய மே குலே ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம்
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ த்யோயோன: ப்ரசோதயாத்

தேவஸவித: ப்ரஸூவ: ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
அம்ருதோபஸ்தரணமஸி, ப்ராணய ஸ்வாஹ:
அபானாய ஸ்வாஹ: உதானாய ஸ்வாஹ:
ஸமானாய ஸ்வாஹ: ப்ரம்ஹணே ஸ்வாஹ:

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஷட் ரஸோபேத திவ்ய நைவேத்யம் கல்பயாமி நம:

மத்ய மத்யே அம்ருத பானீயம் கல்பயாமி நம:

அம்ருதா அபிதானமஸி நைவேத்யானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:

14. தாம்பூலம்.

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலனீம் |
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ: ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் கர்ப்பூர தாம்பூலம் கல்பயாமி நம:

15. கர்ப்பூரஹாரத்தி.

ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்மமாலினீம் |
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ ம ஆவஹ: ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் கர்ப்பூர நீராஜனம் கல்பயாமி நம: கர்ப்பூர நீராஜானானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம: ரக்ஷாம் தாரயாமி

16. புஷ்பாஞ்ஜலி

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் மனபகாமினீம் |
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோச்வாந் விந்தேயம் புருஷானஹம் ||

ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம்
யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவான் பவதி
சந்த்ரமாபா அபான் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பவதி
சந்த்ரமாபா அபான் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பாஞ்சலீம் ஸமர்ப்பயாமி

17. ப்ரதக்ஷிண நமஸ்காரம்.

யா லக்ஷ்மீ ஸிந்து ஸம்பவா பூதிர்தேனு புரோவஸு: |
பத்மாவிஸ்வா வஸுர்தேவி ஸ்தானோ ஜுஷதாம் க்ருஹம் ||

மஹாலக்ஷ்ம்யைச்ச வித்மஹே, விஷ்ணு பத்னைய்ஸ்ச தீமஹி, தன்னோ லக்ஷ்மீ: ப்ரச்சோதயாத்.

ஐம் க்லீம் ஸௌ: பரிவார தேவதா சமேத ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் நம: அன்ந்தானந்த சதஸஹஸ்ர ஸஹஸ்ரகோடி ப்ரதிக்ஷண நமஸ்காரான் கல்பயாமி நம:

18. அபராத க்ஷமாபணம்.

அபராத ஸஹஸ்ரானி க்ரியந்தே ஹர்னிஸம் மயா |
தாஸோயமிதி மாம் மத்வ க்ஷமஸ்வ பரமேஷ்வரீ ||

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் மஹேஷ்வரீ |
யத்பூஜிதம் மயா தேவி பரிபூர்ணம் ததஸ்து மே ||

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ ஸரணம் மம: |
தஸ்மாத் காருண்ய பாவேன லோக க்ஷேமம் சதா குரு ||

19. பலி

ஸர்வ விக்ன க்ருத்ப்யோ ஓம் ஹ்ரீம் ஹூம் ஃபட் ஸ்வாஹ:

20. ப்ரார்த்தனை

காமேஷ்வரீ ஜனனி, காமேஷ்வரோ ஜனக:, தவசரணௌ மமசரணம் |
காமேஷ்வரீ ஜனனீ தவ சரணௌ மம சரணம். ||

காமேஷ்வர ஜனக காமேஷ்வரீ ஜனனி, குரு லோகே க்ஷேமம் |
காமேஷ்வரீ ஜனனீ குரு லோகே ஸாந்திம் ||

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in அம்பிகைக்கு 16, குண்டலினி, லகு ஷோடசோபசார பூஜை, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Laghu Sri Lalitha Puja, Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | லகு ஷோடசோபசார பூஜை

  1. எனக்கு “முகபஞ்சசதி” தமிழில் வேண்டும் (மூலமும்-பாஷ்யமும் ) தயை கூர்ந்து ஏற்பாடு செய்ய முடியுமா??????

    பவதி பிக்ஷ்சாந்த் தேஹி,,பவதி பிக்ஷ்சாந்த் தேஹி
    kumarvennavasal@gmail.com

Comments are closed.