Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஜல்பம் – 2 | JALPAM – 2

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

ஸ்வாதிஷ்டானம் – ‘ஸ்வாதம் இஷ்டானாம்’

ஸ்வாதிஷ்டானம்: பெயரே பாருங்கள், குணத்தை உறைக்கிறது.  ஆம், ‘ஸ்வாதம் இஷ்டானாம்’ விரும்பிய போகத்திற்கு. மூலாதாரத்திற்கு சரியாக 2 விரல்கடை அளவு மேலே இருப்பதுதான் ஸ்வாதிஷ்டான சக்கரம். இந்தச் சக்கரத்தில் கிரியா சக்தி அடங்கி இருக்கிறது. உணர்ச்சிகளுக்கு ஆதாரம் இந்தச் சக்கரம்.  நீர் தன்மையை குறிக்கும் இதன் ஒலியானது “வம்”. மந்திரமாக உபயோகிப்பது “வம்- அம்ருதாத்மனேஅம்ருதம்நிவேதயாமி”

ஸ்வாதிஷ்டானா சக்கரத்தில் காகினி எனும் பெயரில் தேனையும் தயிரையும் விரும்பி ஏற்கும் தேவி உயிரினங்களின் கொழுப்பாக (fatty substances) இருக்கிறாள்.

இது வலுவிழந்தால், கீழ் முதுகிலிருந்து, மூத்திர பிண்டம், மூத்திரப்பை கல் முதல் கட்டி வரை வேறு வேறு நோய்கள் ஏற்படும்.

-தொடர்கிறது

சுபம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.