Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அரங்கேற்றம் | Arangetram

பரத நாட்டிய அங்கேற்றம்

அருட்திரு தனுர்மத்யாம்பாள் சமேத திரு வில்வநாதர் திருச்சன்னதியில் 20-08-2012 அன்று வெகு விமரிசையாக நிறைவடைந்த அரங்கேற்றம் நிகழ்வின் சில காட்சிகள்.

திருமதி. ஜெயபாரதி சந்தோஷ் குமார்

திருமதி. ஜெயபாரதி சந்தோஷ் குமார்

செல்வி S. VAISHNAVI MEHA, செல்வி. R. MIRUDULA MAHALAKSHMI மற்றும் R. VRITTHI VEENA VARSHINI

செல்வி S. VAISHNAVI MEHA, செல்வி. R. MIRUDULA MAHALAKSHMI மற்றும் R. VRITTHI VEENA VARSHINI

இவ்விழாவில் திரு ராஜமாணிக்கம் B.A. B.L., Notary Public, Kanchipuram, மற்றும் திரு C. Pandiyan அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அவர்தம் மாணவி செல்வி பரணி கொவிந்தன் B.Com, B.L. (யுவஸ்ரீ கலாபாரதி) அவர்களின் மாணவிகளான திருமதி ஜெய பாரதி, அவர்தம் மகள் செல்வி S. VAISHNAVI MEHA, மற்றும் திரு M. Ramesh மற்றும் திருமதி பிரபாவதி அவர்களின் குமார்த்திகளான செல்வி. R. MIRUDULA MAHALAKSHMI, மற்றும் செல்வி R. VRITTHI VEENA VARSHINI அவர்களின் அரங்கேற்றத்தை நடத்திக்கொடுத்தனர் என்பதை இங்கு மகிழ்வோடு பதிவிடுகிறோம்.

திருமதி. ஜெயபாரதி சந்தோஷ் குமார்

திருமதி. ஜெயபாரதி சந்தோஷ் குமார்

இவ்விழாவை இராணிப்பேட்டை விஷ்ணு அகாடமி அவர்கள் வெகு சிறப்பாக நடத்தினார்கள். விழாவின் பல நிறைவுகளுள் ஒரு குறை. சிற்றுண்டி உண்டபின் எச்சத்தை மறுநாள் மதியம் வரை சுத்தம் செய்யாதது தான்.

மாணவிகள்

மாணவிகள்மாணவிகள்மாணவிகள்

சுபம்

This entry was posted in நிகழ்வுகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.