ஹைந்தவ திருவலம் இலவச ஜோதிட கணிப்பு

ஹைந்தவ திருவலம் இலவச ஜோதிட கணிப்பு

ஜாதகக் குறிப்பு அல்லது இணை பொருத்தம் காண விரும்பும் சகோதர / சகோதரிகள் கீழ்க்கண்ட விவரங்களை இங்கு அல்லது எனக்கு தனி மடலிலோ வழங்கினால் அடுத்த சில மணி நேரங்களில் அவரவர் மின்னஞ்சல் (e-mail ID) முகவரிக்கு குறிப்புகள் pdf கோப்பாக அனுப்பி வைக்கப்படும்.

தேவைப்படும் விவரங்கள்:

1. பெயர் (Name):

2. பிறந்த தேதி (Date of birth):

3. பிறந்த நேரம் (துல்லியமாக) (Time of birth):

4. பாலினம் (Gender): ஆண் / பெண்

5. பிறந்த ஊர் (Place of birth):

6. தேவைப்படும் மொழி (Language) : தமிழ் / ஆங்கிலம் / ஹிந்தி / கன்னடம் / தெலுங்கு

7. அனுப்ப வேண்டியவரின் மின்னஞ்சல் (e-mail ID):

இணைப் பொருத்தம் காண விரும்புவோர் ஆண் மற்றும் பெண் பிறவிக் குறிப்பை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு ஜாதகம் புதிதாகக் கணிக்க விரும்பினால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கணிக்க இயலும்.

ஜோதிடத்தில் வரும் நல்ல பலன்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். கெடுதல் பலன்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். பரம்பொருளின் மேல் பாரத்தை போட்டுவிட்டு இனி நடப்பதை கவனியுங்கள்.

இச்சேவயை இலவசமாக அளிப்பவர் thiruvalamsivan@yahoo.com

சேவைக்கு இஙகே க்ளிக் செய்யவும்

ஹைந்தவ திருவலம்

சுபம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.