Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இறைவனின் காதல், இறப்பிலா காதல்!

இறைவனின் காதல், இறப்பிலா காதல்!

இறைவனின் காதல், இறப்பிலா காதல்!

“காதிலார் தின நல்வாழ்த்துக்கள்”.

 ஆம்! காதிலார் தினமே!

இல்லப்பெரியோரின் நல்வாக்குகளை உபாசிக்க மறந்து, இல்லாப்பெரியோர் என்றெண்ணி, உதாசித்து, தாமே பெரியோர் எனவும், பெரியோர் தமது வாழ்க்கையில் ஒரு முட்டுக்கட்டை என எண்ணும், எழுத்தும், கருத்தும் இயல்பும் உடைய இக்கால நவ நாகரீக நன்மக்களுக்கு இது ‘காதலர் தினம்’ அல்ல ‘காதிலார் தினமே’, ஆதலால் “காதிலார் தின நல்வாழ்த்துக்கள்”

சுபம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.