பாம்பு பூஜித்த லிங்கம் | Devotion of a Snake | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்

பாம்பு பூஜித்த லிங்கம்

பாம்பு பூஜித்த லிங்கம்

பாம்பு பூஜித்த லிங்கம்

கிரஹணத்தின்போது (15.01.2010) திருநாகேஸ்வரம் அருகில் உள்ள திருப்பெருமாநல்லூர் திருத்தலத்தில் பாம்பு ஒன்று மிக அழகாக, வில்வ மரத்தின் மீது ஏறி, வில்வம் பறித்து, அந்த வில்வத்தை சிவலிங்கத்தின் தலையில் வைத்து வழிபட்ட நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

 நன்றி: N. DEEKSHIDHAR

இதைக்கண்டவுடன் கண்ணில் நீர் பனித்தது, நரனுக்கு புரியாதது, நாகம் புரிந்துகொண்டுள்ளது என்று!

பில்வாஷ்டகம்..

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம், த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

த்ரிஸாகைர் பில்வ பத்ரைஸ்ச அர்ச்சித்ரை: கோமலை ஸுபை:, தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக பில்வம் ஸிவார்பணம்.

கோடிகன்யாமஹாதானம் கில பர்வத – கோடய:, காஞ்சனம் ஸீலதாநேந ஏக பில்வம் ஸிவார்பணம்.

காஸிஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்ஸனம், ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக பில்வம் ஸிவார்பணம்.

 இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வர:, நக்தம் கௌஷ்யாமி தேவேஸ ஏக பில்வம் ஸிவார்பணம்.

ராமலிங்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா, தடாகாதி ச ஸந்தானம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

அகண்ட பில்வபத்ரம் ச ஆயுதம் ஸிவபூஜனம், க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக பில்வம் ஸிவார்பணம்.

உமயா ஸஹதேவே ச நந்தி வாஹனமேவ ச, பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தஸகூபயோ:, யஞ்ஜகோடி ஸஹஸ்ரம் ச ஏக பில்வம் ஸிவார்பணம்.

தந்திகோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத ஸதக்ருதௌ, கோடிகன்யா மஹாதானம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

பில்வானாம் தர்ஸனம் புண்யம் ஸ்பர்ஸனம் பாபநாஸனம், அகோர பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

ஸஹஸ்ர வேத பாடேஷு ப்ரஹ்ம ஸ்தாபனமுச்யதே, அநேக வ்ரத கோடீனாம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

அந்நதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோபநயனம் ததா, அனேக ஜன்ம பாபாநி ஏக பில்வம் ஸிவார்பணம்.

பில்வாஷ்டகம் இதம் புண்யம் ய: படேத் ஸிவஸந்நிதௌ, ஸிவலோக மவாப்நோதி ஏக பில்வம் ஸிவார்பணம்.

பில்வாஷ்டகம் ஸம்பூர்ணம்.

–ஹைந்தவ திருவலம்

This entry was posted in Uncategorized and tagged , , , . Bookmark the permalink.