Vaikunda Ekadasi | வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீ லக்ஷமீ நாராயண மூர்த்தி

ஸ்ரீ லக்ஷமீ நாராயண மூர்த்தி

திருவலம் சார்ந்த கெம்பராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு லக்ஷ்மி நாராயண பெருமான் திருக்கொவிலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு 4-1-2012 இரவு 7.00 மணி முதல் இரவு முழுவதும் திருப்பாவை பாராயணம் நடைபெற்று, 5-1-2012 அதிகாலை சுமார் 3.00 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு மிகச்சிறப்புடுன் நடைபெற்று, அதன் அங்கமாக பெருமாள் பிராகார திருவலமும், அருட்பிரசாத வழங்குதலும் மிகச்சிறப்புடன் நடந்தேறியது.

இதில் ஏராளமான பக்தகோடிகள் கலந்துகோணடு, இறையருள் பெற்றனர்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.