Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | The Seven Secret, Sacred Mantra’s of Lord Shiva

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“Seven Secret, Sacred Mantra’s of Lord Shiva”

It is said that these Mantra’s were revealed to Sage Vashistar, through Devine vision.  It is also said that these Mantra’s should be recited on Masika Shivarathri, Pradosham, Ekadashi, Amavasya and Purnima days facing East direction, 12 times repeatedly during morning, noon and evening.  It is said to bestow immeasurable benovelance on the reciter of these Mantra’s.

  • Om Kamapradaya Namah

  • Om Ananthajithe Namah

  • Om Stanadaaye Namah

  • Om Savistaya Namah

  • Om Samihanaya Namah

  • Om Ratnagarbhaya Namah

  • Om Pranaaya Namah
    Om Pranavahanaya Namah
    Om Pranavaya Namah

இந்த மஹாமந்திரமானது, தவமுனி வஷிஷ்டருக்கு திவ்ய த்ருஷ்டியில் அருளப்பெற்றது என்று அறியப்படுகிறது. இதை, மாத சிவராத்திரி, ப்ரதோசம், ஏகாதசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில், கிழக்கு நோக்கி, காலை மதியம் சாயம் சந்த்யைகளில் நிஷ்டையுடன் 12 முறை ஓதுவோருக்கு, இறைவன் அளப்பற்கரிய நன்மை அளிப்பான் என்று அறியப்படுகிறது.

ஓம் காமப்ரதாய நம:

ஓம் அனந்தாஜிதே நம:

ஓம் ஸ்தனதாயே நம:

ஓம் சவிஸ்டாய நம:

ஓம் சமிஹனாய நம:

ஓம் ரத்னகர்பாய நம:

ஓம் ப்ராணாய நம: ஓம் ப்ரணவாஹனாய நம: ஓம் ப்ரணவாய நம:

I humbly pray Lord Shiva, that these mantra’s bestow untold benovelance on the reciters herein.

சுபம்

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in சிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Secret, Sacred Mantra's of Lord Shiva, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.