Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Shri Maha Pratyangira Devi Mantra

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

|| ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரம் ||

“Shri Maha Pratyangira Devi Mantra”

கோர ரூபே மஹா ப்ரத்யங்கரா, ஸர்வ ஷத்ரு பயங்கரீ|

பக்த்யேப்யோ வரதே தேவீ த்ராஹிமாம் சரணாகதம் ||

 

இம்மந்திரத்தை முவ் வேளையும் 3 முதல் 12 முறை ஜெபிக்க ஷத்ரு ஜெயம் நல்கும்.

 

Ghora rupe maha pratyangara sharva shatru bhayankari |
Bhakthyebhyo varadhe devi thrahi mam charanaagatham ||

It is said that recitation of this mantra 3 to 12 times, during morning, noon and evening bestows Shathru Jeyam.

 

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Shri Maha Pratyangira Devi Mantra, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.