Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Durga Mantra during Difficult times

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“Durga Mantra during Difficult times”

The following “32 names of Durga” are supposed to be very effective to be chanted during difficult times in life.

Durgaa dvaathrims(h)an naama maalaa

Durgaa Durgaathis(h)amanee Durgapadvinivaranee

Durgamachchaedinee Durgasaadhinee Durganaas(h)inee

Dugathoddhaarinee Durganihanthree Dugamaapahaa

Durgamajnaanadaa Durgadaithyalokadavaanalaa

Durgamaa Durgamaalokaa Durgamaathmasvaroopinee

Durgamaargapradaa Durgamavidyaa Durgamaas(h)rithaa

Durgamajnaanasamsthaanaa Durgamadyaanabhaasinee

Durgamohaa Durgamagaa Durgamaarthasvaroopinee

Durgamaasurasamhanthree Durgamaayudhadhaarinee

Durgamaangee Durgamathaa Durgamyaa Durgamaes(h)varee

Durgabheemaa Durgabhaamaa Durgabhaa Durgadhaarinee

Naamaavalimimaam yasthu Durgaayaa mama maanavah

Pataeth sarvabhayaanmuktho bhavishyanthi na sams(h)ayah

 

துர்கா துர்காதி ச(H)மனீ துர்காபத்(3)விநிவாரிணீ

து(3)ர்க(3)மச்சேதி(3)னீ துர்கஸாதி(4)னீ துர்கநாசி(H)னீ

துர்கதோத்(3)தா(4)ரிணீ துர்க நிஹந்த்ரீ துர்கமாபஹா

துர்கமக்ஞானதா(3) துர்கதை(3)த்யலோக த(3)வானலா

துர்கமா துர்கமாலோகா துர்கமாத்மஸ்வரூபிணீ

துர்கமார்க(3)ப்ரதா(3) துர்கமவித்(4)யா துர்கமாச்(H)ரிதா

துர்கமக்ஞான ஸம்ஸ்தானா துர்கமத்(4)யான பா(4)ஸினீ

துர்கமோஹா துர்கமகா(3) துர்கமார்த ஸ்வரூபிணீ

துர்கமாஸுர ஸம்ஹந்த்ரீ துர்கமாயுத(4) தா(4)ரிணீ

துர்கமாங்கீ(3) துர்கமதா துர்கம்யா துர்கமேச்(H)வரீ

துர்கபீ(4)மா துர்கபா(4)மா துர்கபா(4) துர்கதா(4)ரிணீ

நாமவலிமிமாம் யஸ்து துர்காயா மம மானவ:

படேத் ஸர்வப(4)யான்முக்தோ ப(4)விஷ்யதி ந ஸம்ச(H)ய:

சுபம்

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in 32 names of Durga, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Durga Mantra during Difficult times, Uncategorized and tagged , , , , , . Bookmark the permalink.