Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | OM NAMAHA SHIVAYA | ஓம் நமசிவாய

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

“OM NAMAHA SHIVAYA”

***

Namaste astu Bhagavan Vishveshwaraaya Mahadevaaya

Triayambakaaya Tripuraanthakaaya Trikaalaagnikaalaya

Kaalagnirudraaya Neelakanthaaya Mrithyunjayaaya

Sarveshwaraaya Sadaashivaaya Sriman-Mahadevaaya Namaha.

***

நமஸ்தே அஸ்து பகவன் விஷ்வேஷ்வராய மஹாதேவாய

த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாலாக்னிகாலாய |

காலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ரித்யுஞ்செயாய

சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம ||

***

All my prostrations to,

Vishveshwara, the protector of this entire world and the Universe,

Mahadeva, The supreme, most powerful godhead,

Triayambaka, The three eyed one and the omniscient

Tripuraanthakaa, The one within whom all the three worlds dissolve,

Trikaalaagnikaala, the creator, protector and destroyer of time,

Kaalagnirudraa, the giver of all fruits with time,

Neelakantaa, the blue throated drinker of the Hala Hala,

Mrithyunjayaa, the victor of death,

Sarveshwaraa, the God of gods,

Sadhaashivaa, the ultimately pure and unblemished,

Sriman-Mahadevaa, The blessed great one.

May he ever protect me from all evils.

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, OM NAMAHA SHIVAYA, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.