Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் |Thiruvalam Sri Vilvanatheswarar Temple | திருவலம் அருள்மிகு திரு வில்வநாதீஸ்வரர் கோயில்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

அருட்திரு வில்வநாதீஸ்வரர், மூலவர்

அருட்திரு வில்வநாதீஸ்வரர், மூலவர்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

அருள்மிகு திரு வில்வநாதீஸ்வரர் கோயில்

Significance:

 • One of the 275 sacred temples glorified by the Thevara hymns

 • Considered holier than Kasi and is  referred as a Mukthistalam

 • Nandhi here is huge and is facing away from the shrine towards Kanjangiri nearby and is said to be guarding the temple from a demon Kanjan of Kanjan giri.

 • Ambal shrine is said to be of great significance here.

 • Vinayakar is said to have obtained the celestial mango from Shiva here after the circum ambulation of Shiva and Parvathi devi. That’s why the place is called Thiruvalam.

 • Here, Lord Siva destroyed the yagna by Dakshan.

 • Tamil poet Avvaiyar is said to be associated with this shrine.

Location: While traveling from Chennai on the Bangalore highway, immediately after the tollgate at Walajapet, take the right road NH4 under a road over-bridge towards Chithur (old Banglore road).  Travel in the NH4 itself and you will pass through a rail 0ver-bridge and immediately after, you can see a junction of two bridges. Take the old bridge on the left and the temple is just at the end of the bridge.

Thiruvalam is around 20 km from Vellore and while traveling from Vellore, go to Katpadi, and take the road (towards east) to Thiruvalam at Katpadi bus stand. Proceed till you meet the Chennai – Chithor NH4 highway and Thiruvalam is right at this junction.

Temple: This temple is on the Western Bank of the Pennar river, the water of which was once known for its healing powers. The river is also called neeva, shiva said “nee vaa” and the river sprang forth. This is a very huge and beautiful temple, built by the Pallavas and Cholas. There are quite a few references of Rajendra Chola in the stone inscriptions. Although the presiding deity faces the East, the temple entrance faces the South. Inscriptions reveal that this was a grand pilgrimage center in the past with facilities for pilgrims travelling between Southern Tamilnadu and Benares (Kasi). A fine image of Perumal also adorns the temple. There are idols for the 27 birth stars on the vimaanam of the sanctum sanctorum. Almost all the pillars are very nicely decorated with some sculptures. The legend of Nandhi protecting the village from demon Kanjan is depicted in a sculpture. There is a ‘100 pillars Natarajar Mandapam’ here which is extremely quiet. In the left side outer praharam, there is a underground passage and no one knows where it leads to! The temple has highlighted all the inscriptions with white and yellow paint and made it easy to read.

திருத்தல பெயர்கள்.

1. ஆதிகாலத்தில் இவ்விடம் வில்வ காடாக இருந்தமையால், வில்வவனம் என்றும் வில்வாரண்யம் எனவும் அறியப்பட்டது.

2. இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் (கி.பி.793) வாணபுரம் என அறியப்பட்டது. S.I.I.,Vol III, No. 42, Pages 91.

3. திருஞானசம்பந்தரின் தேவாரம். திருமுறை – 1, திருப்பதிகம் – 113.

4. தீக்காலி எனும் அசுரனால் தொழப்பட்டதின் காண் தீக்காலி வல்லம். இராஜராஜ சோழன் (கி.பி.991) கல்வெட்டு S.I.I., Vol III, No. 49, Pages 102

5. பர சிவனையும், பரம ஈஸ்வரியையும், ஐங்கரன் வலம்வந்து மாங்கனி பெற்றமையால் திருவலம் என்றானது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் 669.

வல்லநாதரின் வேறு திருநாமங்கள்

1. தீக்காலி வல்லமுடைய பரமேஸ்வரர் – மூன்றாம் நந்திவர்ம பல்லவன் (கி.பி. 863) S.I.I., Vol III, No. 43, Pages 93.

2. திருத்தீக்காலிப் பெருமானடிகள் – மகாவலி வாண பாணராஜா (விக்ரமாதித்ய 1) (கி.பி. 888) S.I.I., Vol III, No. 44, Pages 95.

3. திருத்தீக்காலி ஆழ்வார் – இராஜராஜ சோழன் (கி.பி. 991), S.I.I., Vol III, No. 49, Pages 102.

4. திருவல்லமுடையார் – இராஜேந்திர சோழன் (கி.பி. 1015) S.I.I. Vol III, No. 53, Pages 108.

5. திருவல்லமுடைய மகாதேவர் – விக்கிரம சோழன் (கி.பி. 1123) S.I.I. Vol III, No. 434, Pages 175.

6. திருவல்லமுடைய நாயனார் – மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1212) S.I.I. Vol III, No. 62, Pages 122 & 123..

புராணம்: வில்வ வனத்தில் பசு தினமும் பால் சொரிந்த இடத்தில் சுயம்பு வெளிப்பட்டமையால் இறைவன் வில்வவனநாதர், வில்வநாதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இறைவியின் திருநாமங்கள்: வல்ல நாயகி, தனுர்மத்யாம்பாள்

தல தீர்த்தம்: கௌரி தீர்த்தம்.

தல வ்ருட்சம்: வில்வ மரம்.

இத்திருத்தலம் பொன்னை ஆற்றின் கரையில் உள்ளது.  இது பண்டைய காலத்தில் நிவா (நீவா) நதி என்று அழைக்கப்பட்டது.

Ref: Topographical List of Inscriptions in Tamilnadu and Kerala States, Volume – 1, North Arcot District. T.V. Mahalingam, Pages 122 – 140. A.S.I Library, George Fort Complex, Chennai.

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- 92454 46956, whatsapp:- 96774 50429

>

Bookmark and Share
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் |Thiruvalam Sri Vilvanatheswarar Temple | திருவலம் அருள்மிகு திரு வில்வநாதீஸ்வரர் கோயில்

 1. raghav says:

  Nice article, so my mom wants to visit Kanjangiri and I was wondering if there is any person there I can talk to before arranging a trip for her. Do let me know

 2. Manikandan says:

  Its been really useful information. Many thanks
  Om namashivaya

 3. vilvanathan sivaraman logaraj says:

  Thank you Lord Om Namashivaya, my grandfather was named Vilvanathan whose 100th birthday was celebrated on 21.12.12, Thank you Lord Om Namashivaya.

  • அக்ஷயனான ஐயன் திருவருளால் எல்லோரும் எல்லாம் பெற்று நல்வாழ்வு வாழ்வீராக – வாழ்த்துக்கள்

 4. sridhar,rtd Sr.SDE of BSNL says:

  temple timings pl. And also after visiting karai sivan temple myself with 100, mostly sr.citizens like to vist this temple and after that to reach thirumalpur . i need ur help in this regard sir, ph.04422242001

 5. Sir, The temple is open between 6 AM to 12 Noon and between 4 PM to 8 PM everyday. Do contact me if in need of assistance of any kind. It would be a honour to assist “SIVANADIAR”

  • Bulusu Sridhar,contact no 9444979301. says:

   Sir, From Nanganallur I take along with me 100 elders to vist some temples on 29th jan. it is well planned tour.. We after taking our food at karai go over Thiruvalm around 3.30. May i request you Sir, to arrange early darshan if possible even before at 4 p.m.. We have to move to Thirumalpoor which will be the last programme and after that return to Nanganallur. As most of them are senior citizens i need your guidence and help to enjoy with Bakthi at Thiruvalam.

 6. sridhar says:

  sir, can u give ur tel no so that i can call you to get some help while visiting temple on 29th jan 2013

 7. G.Tamilaarasan says:

  So nice historical information

 8. Jothi Sundaram says:

  Very happy to see my hometown special in online 🙂

Comments are closed.